ஆவின் நிறுவனத்தில் தேரவில்லாத வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள் Aavin Recruitment 2023:

Aavin Recruitment 2023

ஆவின் நிறுவனத்தில் தேரவில்லாத வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள் Aavin Recruitment 2023

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றிய வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலமாக கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் இல் காலியாக உள்ள Veterinary Consultant பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. மேற்கண்ட பணியிடங்களுக்கு மொத்தம் 01 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை இந்த பதிவில் முழுமயாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

Aavin Recruitment 2023 Notification Details

Organization Aavin
Education qualificationB.V.Sc
Job Category Veterinary Consultant
Job LocationCoimbatore
Apply ModeOffline
Selection ProcessWalk-In-interview
Official Websitewww.aavin.tn.gov.in

மொத்த காலிப்பணியிடம்

Veterinary Consultant பணியிடங்களுக்கு மொத்தம் 01 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது

Aavin கல்வித்தகுதி

கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் இன் Veterinary Consultant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் B.V.Sc., இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 50 வயது வரை இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

Veterinary Consultant பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ43,000 வரை வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு போட்டியாளர்கள் நேர்காணல் (Personal Interview ) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • தமிழ்நாடு அரசு பணியில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் Aavin Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க தகுதியுள்ள நபர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய படிவத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 28/11/2023 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளவும்.
  • மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Walk-In-Interview நடைபெறும் இடம்

Coimbatore District Co-operative Milk Producers Limited, Pachapalayam, Kalampalayam Post, Coimbatore-641010.

Aavin Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 08-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 28-11-2023

OFFICIAL NOTIFICATION PDF

OFFICIAL WEBSITE

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

12th முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் Assistant பணியிடங்கள் அறிவிப்பு!

தேரவில்லாத வேலை! ITI, Diploma முடித்தவர்களுக்கு அரசு வேலை!

ITI முடித்தவர்களுக்கு மெட்ரோ நிறுவனத்தில் 138 காலியிடங்கள் அறிவிப்பு!

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு மத்திய அரசு பணி! நேர்காணல் மட்டுமே!

ICICI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு!

Leave a Comment