Aavin Recruitment 2023: ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு! நேர்காணல் மட்டுமே! மாதம் 43,000 வரை சம்பளம்!

Aavin Recruitment 2023: தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட் இல் காலியாக உள்ள Veterinary Consultant பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

மத்திய மற்றும் மாநில அரசின் வேலைவாய்ப்பு தகவல்களை உடனே அறிய இணையுங்கள் எங்கள் குழுவில்!

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

aavin Recruitment 2023

Aavin Recruitment 2023 Notification Details

Organization Aavin
JOB CategoryVeterinary Consultant 
Education qualificationBSCv
No. of vacancies01
SalaryRs.43,000
Age Limit21-50
Apply ModeOffline
Walk-In-Interview AddressGeneral Manager, District Co-operative Union Ltd, Theni

SBI வங்கியில் 6000+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

மொத்த காலிப்பணியிடம் – 1

கல்வித்தகுதி

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் BVSc முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Veterinary Consultant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 21 முதல் 50 வயது வரை இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

Veterinary Consultant பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.43,000 ஊதிய மாக வழங்கப்படும்.

விண்ணபிக்கும் முறை

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 13-09-2023 நடைபெறும் நேர்காணலில் காலந்துகொள்ளவும். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு OFFICIAL Notification ஐ பார்க்கவும்.

Aavin Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 02-09-2023
Walk In Interview நடைபெறும் நாள் : 13-09-2023

Official Notification PDF

Aavin Recruitment 2023 FAQ

What is the date of Walk-In-Interview for Aavin Recruitment 2023?

13-09-2023

What is the education qualification for Veterinary Consultant Post?

BSCv

Leave a Comment