AAVIN Recruitment 2023: ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! 43,000 வரை மாத சம்பளம்!

AAVIN Recruitment 2023: நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன. AAVIN Recruitment 2023 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இந்த பதிவை முழுமயாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

AAVIN Recruitment 2023

AAVIN Recruitment 2023 Notification Details

Organization AAVIN
JOB CategoryVeterinary Consultant
Education qualificationBachelor’s Degree
No. of vacancies03
SalaryRs.43,000
Apply ModeOffline/Walk-in-Interview
Selection ProcessPersonal Interview
Official Website https://namakkal.nic.in

INCOME TAX நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மொத்த காலிப்பணியிடம் – 03

Veterinary Consultant -03

கல்வித்தகுதி

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Related Degree முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

ஊதிய விவரம்

தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.43,000 வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு

1-08-2023 வரை விண்ணப்பதாரரின் வயது 50 குல் இருக்க வேண்டும்.

தேர்வுசெய்யப்படும் முறை

Personal Interview மூலமாக AAVIN Recruitment 2023 பணியிடங்களுக்கு போட்டியாளர்கள் தேர்வு நடைபெறும்.

விண்ணபிக்கும் முறை

Veterinary Consultant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 29-08-2023 அன்று கலை 11.00 கு நடைபெறும் Walk-in-Interview இல் காலந்துகொள்ளவும்.

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட்,
E.B.Colony (அஞ்சல்), பரமத்தி பராடு, நாமக்கல் -637001
.

AAVIN Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 23-08-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 29-08-2023

AAVIN Recruitment 2023 FAQ

How many vacancy’s are announce on Namakkal Aavin Recruitment 2023?

03

What is the education qualification for the above posting?

Related Degree

AAVIN Recruitment 2023 Official Notification PDF

Leave a Comment