Aeronautical Development Agency இல் 53 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! 70,000 மாத சம்பளம். – ADA Recruitment 2023!

ADA Recruitment 2023: ADA ( Aeronautical Development Agency ) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மொத்தம் 53 காலிப்பணியிடங்கள் நிறப்பப்படஉள்ளன. ADA நிறுவனத்தில் பணிபுரிய Project Engineer (PE) காண விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ADA Recruitment 2023 இன் ஊதிய விவரம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் பல்வேறு விவரங்களுக்கு இந்த பதிவினை முழுமயாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

ADA Recruitment 2023

ADA Recruitment 2023 Notification Details

Organization ADA ( Aeronautical Development Agency)
JOB CategoryProject Engineer
Salary Rs. 50,000 to Rs. 70,000
Education qualificationBachelors Degree
No. of vacancies53
Job LocationAll Over India
Apply ModeOnline
Selection Process Interview
Official Website www.rac.gov.in

மொத்த காலிப்பணியிடம் – 53

ஊதிய விவரம்

ADA Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Project Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மாதம் ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

கல்வித்தகுதி

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் தேவையான கல்வித்தகுதி கீழவருமாறு

  • Project Engineer -I = B.E in (Mechanical Engineering or Production Engineering) with Min. 2years of Experience
  • Project Engineer -II = B.E in (Electrical/Electronics/Instrumentation/Electronics and Communications/Electronics and Telecommunication/Electronics and Instrumentation / Electrical and Electronics / Engineering) with Min 4 years of Experience.
  • Project Engineer -III = B.E in (Aeronautical/Aerospace/Mechanical ) with Min 8 years of Experience.

ISRO வில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

வயது வரம்பு

ADA Recruitment 2023 இன் அதிகாரப்பூரவின் அறிவிப்பின்படி மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் வயது விவரம்.

தேர்வுசெய்யப்படும் முறை

Personal Interview மூலமாக Project Engineer I, II, &III பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படுவார்கள். Selection Process பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Notifcation ஐ பார்க்கவும்.

TNHDC Recruitment 2023! மாதம் 50,000 வரை ஊதியம்!

விண்ணபிக்கும் முறை

ADA Recruitment 2023 கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். Official Notification இல் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் Online இல் விண்ணப்பிக்கவும்.

ADA Recruitment 2023 Important Dates

  • அறிவிப்பு வெளியான நாள் :
  • விண்ணப்பிக்க கடைசி நாள் :

ADA Recruitment 2023 Download Notification

ADA Recruitment 2023 FAQ

What is the education qualification for ADA Recruitment 2023?

B.E./B.Tech

How many vacancy’s are available for ADA Recruitment 2023?

53

Leave a Comment