மத்திய வேளாண் மற்றும் விவசாய அமைச்சகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு! சம்பளம் 2 லட்சம்| Agricoop Recruitment 2024:

 Agricoop Recruitment 2024

மத்திய வேளாண் மற்றும் விவசாய அமைச்சகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு! சம்பளம் 2 லட்சம்| Agricoop Recruitment 2024

மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாய அமைச்சகம் சற்று முன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக வேளாண் அமைச்சகத்தில் காலியாக உள்ள Technical Experts பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபரகள் Short term Basis அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் Agricoop Recruitment 2023 பற்றிய கூடுதல் விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Agricoop Recruitment 2024 Notification Details

Organization Department Of Agriculture & Farmers Welfare
Education qualificationMasters Degree / Ph.D
Age LimitUpto 58 Yrs
No Of Vacancies5
SalaryRs.1,44,200/- to Rs.2,24,100/-  (Level-15)
Last Date to Apply07-01-2024
Application FeeNil
Job PeriodCentral Government Jobs 2023
Apply ModeOffline

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Technical Expert 05

மத்திய வேளாண் அமைச்சகத்தின் Techincal Expert பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் Rs.1,44,200/- முதல் Rs.2,24,100/- ( Level-15) வரை ஊதியம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி

அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் Masters Degree / Ph.D முடித்திருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

12 th முடித்தால் போதும் மத்திய அரசில் அருமையாக வேலைவாய்ப்பு!

வயது வரம்பு

விண்ணப்பதாரறின் வயது அதிகபட்சமாக 58 வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டனம்

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

Agricoop Recruitment 2024 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Personal Interview & Experience அடிப்பையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

Department Of Agriculture & Farmers Welfare, 2nd Floor, NASC Complex, Dev Sasthri Marg, Pusa, New Delhi- 110012.

ITI/Diploma முடித்தவர்களுக்கு மத்திய அரசின் PowerGrid நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

விண்ணப்பிக்கும் முறை

  • Agricoop Recruitment 2024 பணியிடங்களுக்கு தபால் ( Postal) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  • தேவை இருந்தால் விண்ணப்பகட்டணத்தை செலுத்தவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் உள்ள விவரங்களை சரிபார்க்கவும்.
  • பின்னர் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி சமர்ப்பிக்கவும்.
  • மேலும் Agricoop Recruitment 2024 பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை ( Official Notification) பார்க்கவும்.

Agricoop Recruitment 2024 Important Dates

அறிவிப்பு தேதி : 24-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07-01-2024

OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM PDF

OFFICIAL WEBSITE LINK

Leave a Comment