AIATSL Recruitment 2023 – ஏர் இந்தியா நிறுவனத்தில் 10 வது முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

AIATSL Recruitment 2023: AIATSL (Air India Air Transport Service Limited) ஏர் இந்தியா நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக ஏர் இந்தியா டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லிமிடெட் இல் காலியாக உள்ள Handyman/ Handywoman பணியிடங்கள் நிறப்பப்படஉள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 10 வது முடித்திருந்தால் போதும். மேலும் தேர்வுசெய்யப்படும் நபர்கள் Indore, MP இல் பணியமர்த்தப்படுவார்கள். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு இந்த பதிவை முழுமயாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

AIATSL Recruitment 2023

AIATSL Recruitment 2023 Notification Details

Organization AIATSL (Air India Air Transport Service Limited)
JOB Category Handyman/ Handywoman
Education qualificationSSLC
No. of vacancies13
Job LocationMaharashtra
Age Limit28-31
Apply ModePostal
Official Website aiasl.in

மொத்த காலிப்பணியிடம்13

Income Tax Department இல் டிகிரி முடித்தவர்களுக்கு 40,000 சம்பளத்தில் வேலை!

கல்வித்தகுதி

ஏர் இந்தியா டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லிமிடெட் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 10 th அல்லது Equivalent Grade முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 28 முதல் 31 வரை இருக்க வேண்டும். இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

ஊதிய விவரம்

Air India Air Transport Service Limited இன் Handyman/ Handywoman பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.17580 ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணபிக்கும் முறை

  • AIATSL Recruitment 2023 தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 2nd Floor, GSD Building, Air India, Complex, Terminal-2, IGI Airport,New Delhi-110037, என்ற முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை கடைசி தேதிக்குள் Speed Post மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பகட்டணம்

  • Rs.500 – For All Categories
  • SC/ST, Ex- Service Man, EWC – NIL

AIATSL Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 23-08-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 08-09-2023

AIATSL Recruitment 2023 Notification Download PDF

AIATSL Recruitment 2023 FAQ

When was the last date to submit the application form for AIATSL Recruitment 2023?

08-09-2023

What is the application fee for AIATSL Recruitment 2023?

ரூ.500

Leave a Comment