அழகப்பா பல்கலைகழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! கல்வித்தகுதி 12 வது|Alagappa University Recruitment 2023:

Alagappa University Recruitment 2023

அழகப்பா பல்கலைகழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! கல்வித்தகுதி 12 வது|Alagappa University Recruitment 2023

தமிழ்நாடு அரசின் அழகப்பா பல்கலை கழகம் சற்று முன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியீட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலமாக அழகப்பா பல்கலைகழகத்தில் காலியாக உள்ள Trainer பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 01 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. Alagappa University Recruitment 2023 பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

Alagappa University Recruitment 2023 Notification Details

Organization Alagappa University Recruitment 2023
Education qualification12, Any Degree
No Of Vacancies01
Job CategorySocial Trainer
Application FeeSC/ST/PwBD/ ESM/DESM – Nil
For Others – Nil
Job LocationKaraikudi
Job TypeTn government Jobs 2023
Apply ModeWalk-In-Interview
Selection Process Personal Interview

மொத்த காலிப்பணியிடம்

அழகப்பா பல்களைக்கலாகத்தின் Skill Trainer பணியிடங்களுக்கு மொத்தம் 01 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12th, அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் Any Degree இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டனம்

Section Application Fee
SC/ST/PwBD/ ESM/DESMNil
For other Candidates Nil

தேர்வுசெய்யப்படும் முறை

Alagappa University Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் நேர்காணல் ( Personal Interview ) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

சம்பள விவரம்

Skill Trainer பணிக்காக தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 10,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Walk-In-Interview மூலமாக தேர்வுசெஎய்யப்படுவார்கள்.
  • தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்பபடிவத்துடன் 24/11/2023 அன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் Interview இல் காலந்துகொள்ளவும்.
  • மேலும விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Walk-In-Interview நடைபெறும் இடம்

The Registrar, Alagappa University, Karaikudi-630003.

Alagappa University Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 14-11-2023
Walk-In-Interview நடைபெறும் தேதி :24-11-2023

Alagappa University Recruitment 2023 Notification & Application Link

Notification PDF Click Here
Application Form Click Here
Official Website Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பது அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

SBI வங்கியில் Junior Assistant பணியிடங்களுக்கு 8773 காலியிடங்கள் அறிவிப்பு!

10th,12th, முடித்தவர்களுக்கு சென்னை ICF இல் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு!

Leave a Comment