அண்ணா பல்கலைகழகத்தில் Junior Assistant பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது! 32,500 வரை மாத ஊதியம்:

அண்ணா பல்கலைகழகத்தில் Junior Assistant பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது! 32,500 வரை மாத ஊதியம்| Anna University Recruitment 2023:

அண்ணா பல்கலைக்கழகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றிய வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக அண்ணா பல்கலைகழகத்தில் காலியாக உள்ள JRF (Junior Research Fellow) மாற்றும் Junior Assistant பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 03 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

Anna University Recruitment 2023 Notification Details

Organization Anna University
Education qualificationB.E, M.E, B.Tech, M.Tech
No Of Vacancies03
Salary Rs.32,500 – 20,000
Job CategoryJRF (Junior Research Fellow) & Junior Assistant
Application FeeSC/ST/PwBD/ ESM/DESM – Nil
For Others – Nil
Job LocationChennai
Job TypeTn government Jobs 2023
Apply ModeOffline
Selection Process Personal Interview

மொத்த காலிப்பணியிடம்

Name Of PostNo Of Vacancy’s
JRF (junior Research Fellow)2
Techincal Assistant1
Total3

கல்வித்தகுதி

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் B.E, M.E, B.Tech, M.Tech முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 21 இருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டனம்

விண்ணப்பகட்டனம் இல்லை

சம்பள விவரம்

  1. JRF (Junior Research Fellow) – Rs.32,500/-
  2. Junior Assistant – Rs.20,000/-

தேர்வுசெய்யப்படும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் நேர்காணல் (Personal Interview) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் தபால் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள நபர்கள் https://www.annauniv.edu என்ற பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பதிவிறக்கம் செய்த படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து மேலும அதனுடன் கேட்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் விண்ணப்பபடிவத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் சரியாக உள்ளது என ஒன்றுக்கு இரண்டு முறை சரிபாத்துக்கொள்ளவும்.
  • கடைசியாக தங்களின் விண்ணப்பபடிவங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
  • மேலும விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

Dr.D.Ganesh, Team Coordinator, Internal Combustion Engineering Division, Department Of Mechanical Engineering, College Of Engineering, Guindy Campus, Anna University, Chennai-25.

Anna University Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 17-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :04-12-2023

OFFICIAL NOTIFICATION PDFCLICK HERE

OFFICIAL WEBSITECLICK HERE

APPLY LINK CLICK HERE

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

12th முடித்தவர்களுக்கு அழகப்பா பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அரசின் புள்ளியியல் துறையில் Office Assistant பணியிடங்கள் அறிவிப்பு!

10,12,ITI முடித்தால் போதும் மத்திய அரசில் வேலை ரெடி!

Leave a Comment