அண்ணா பல்கலைகழகத்தில் 8 வது முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! சம்பளம் 15,000: Anna University Recruitment 2023!

Anna University Recruitment 2023

அண்ணா பல்கலைகழகத்தில் 8 வது முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! சம்பளம் 15,000: Anna University Recruitment 2023!

அண்ணா பல்கலைகழகத்தில் காலியாக உள்ள peon cum Driver பணிக்கு ஒப்பந்த அடிப்படியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 8 வது தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுசெய்யப்படும் நபர்கள் Guindy இல் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய விரிவான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Anna University Recruitment 2023 Notification Details

Organization Anna University Recruitment 2023
Education qualification8th Pass
Age Limit18
Job LocationChennai
Job Categorypeon cum Driver
No Of Vacancies1
SalaryRs.588 Per Day
Application FeeNil
Selection process Personal Interview
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Apply ModeOffline
AddressThe Coordinator, Centralized Procurement
Office (CPO), Third Floor, Kalanjiam Building, Anna University, Chennai – 600 025

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
peon cum Driver1
Post NameSalary
peon cum Driver Rs.588 Per Day

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
peon cum DriverOffice Assistant8th Pass with Four-Wheel Driving License

Degree முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் தேர்வில்லாது வேலைவாய்ப்பு!

வயது வரம்பு

Ramanathapuram TNRD Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் .

விண்ணப்பகட்டனம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

மத்திய aரசின் SAI இல் டிப்ளோமா முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

விண்ணப்பிக்கும் முறை

  • Ramanathapuram TNRD Recruitment 2023 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தபால் மூலமாக பெறப்படும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் www.annauniv.edu கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என சரிபாத்துக்கொள்ளவும்.
  • கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கவும்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

Anna University Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 08-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21-12-2023

OFFICIAL NOTIFICATION PDF

APPLICATION FORM

OFFICIAL WEBSITE LINK

Leave a Comment