12 th முடித்தால் போதும் தமிழ்நாடு அரசில் Office Assistant பணி|Ariyalur DUCPU Recruitment 2023:

Ariyalur DUCPU Recruitment 2023

12 th முடித்தால் போதும் தமிழ்நாடு அரசில் Office Assistant பணி|Ariyalur DUCPU Recruitment 2023

அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Assistant Data Entry Operator பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது Diploma முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். Ariyalur DUCPU Recruitment 2023 பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Ariyalur DUCPU Recruitment 2023 Notification Details

Organization Ariyalur DUCPU Recruitment 2023
Education qualification12th, Diploma
Duration 1 Year
Age Limit18-42
No Of Vacancies1
SalaryRs.13,240
Application FeeNil
Job LocationAriyalur
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Job CategoryAssistant Data Entry Operator
Apply ModeOffline

மொத்த காலிப்பணியிடம்

Assistant Data Entry Operator பணிக்கு மொத்தம் 01 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் Diploma முடித்திருக்க வேண்டும்.
Name Of PostSalary Per Month
Assistant Data Entry OperatorRs.13,240/-

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் வயது 18 முதல் அதிகபட்சமாக 47 வரை இருக்க வேண்டும். மேலும வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

விண்ணப்பகட்டனம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

Ariyalur DUCPU Recruitment 2023 பணிக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் நேர்காணல் (Personal Interview) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பணியிடங்களுக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • விண்ணப்பபடிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பின்னர் பூர்த்தி செய்த படிவத்தை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு , இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டான் சாலை, அரியலூர் – 621704.

Tiruppur TNRD Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 29-11-2023
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி :14-12-2023

OFFICIAL NOTIFICAION AND APPLICATION PDF

OFFICIAL WEBSITE

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

17,000 சமபலத்தில் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

ரயிவேயில் தேரவில்லாத வேலை! ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 காலியிடங்கள் உள்ளன!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! சம்பளம் 50,000

B.E. முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! 80,000 வரை மாத ஊதியம்!

BHEL வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி ITI,Diploma

நேர்காணல் மூலமாக தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு!

HVF Avadi நிறுவனத்தில் 320 Apprentice காலியிடங்கள் அறிவிப்பு!

8 வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறையில் வேலை!

Leave a Comment