தேரவில்லாத அரசு வேலை! 62,000 வரை மாத ஊதியம்| Aruppukkottai TNRD Recruitment 2023 :

Aruppukkottai TNRD Recruitment 2023

தேரவில்லாத அரசு வேலை! 62,000 வரை மாத ஊதியம்| Aruppukkottai TNRD Recruitment 2023

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலமாக அருப்புக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் காலியாக உள்ள Jeep Driver, Night Watchman பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பேரபடுகின்றன. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்காலம். Aruppukkottai TNRD Recruitment 2023 பற்றிய மேலும் விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Aruppukkottai TNRD Recruitment 2023 Notification Details

Organization Aruppukkottai TNRD Recruitment 2023
Education qualification8th
Age Limit18 – 37
No Of Vacancies2
Application FeeNil
Job Location Aruppukkottai
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Job CategoryNight Watchman, Jeep Driver
Apply ModeOffline

மொத்த காலிப்பணியிடம்

Name Of PostNo Of Vacancy’s
Night Watchman1
Jeep Driver1
Total2

கல்வித்தகுதி

Night Watchman – பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதி படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் மிதிவண்டி இயக்க தெரிந்துருக்க வேண்டும்.

Jeep Driver – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் LMV லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 18 முதல் 37 வரை இருக்க வேண்டும். மேலும வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ஊதியம்

Night Watchman – Rs.15,700 – Rs.50,000

Jeep Driver – Rs.19,500 – Rs.62,000

விண்ணப்பகட்டனம்

விண்ணப்பகட்டனம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

Aruppukkottai TNRD Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் நேர்காணல் (Personal Interview) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • Aruppukkottai TNRD Recruitment 2023 பணியிடங்களுக்கு தபால் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணபிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம்செய்யவும்.
  • பின்னர் சரியான முறையில் பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு Aruppukkottai TNRD Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Aruppukkottai TNRD Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 29-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :19-12-2023

OFFICIAL NOTIFICATION AND APPLICATION FORM PDF

OFFICIAL WEBSITE

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

ஊரக வளர்ச்சி துறையில் 50,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

17,000 சமபலத்தில் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

ரயிவேயில் தேரவில்லாத வேலை! ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 காலியிடங்கள் உள்ளன!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! சம்பளம் 50,000

B.E. முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! 80,000 வரை மாத ஊதியம்!

BHEL வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி ITI,Diploma

நேர்காணல் மூலமாக தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு!

HVF Avadi நிறுவனத்தில் 320 Apprentice காலியிடங்கள் அறிவிப்பு!

8 வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறையில் வேலை!

Leave a Comment