BECIL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! மாதம் 32,000 வரை ஊதியம்:

becil

BECIL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! மாதம் 32,000 வரை ஊதியம்!

மத்திய அரசின் BECIL (BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED) நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலமாக BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள Data Entry Operator, Assistant HR, Accountant Assistant, Executive மற்றும் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

மேற்கண்ட பணியிடங்களுக்கு மொத்தம் 16 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் New Delhi இல் பணியமர்த்தப்படுவார்கள். Central Government Jobs 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 15/11/2023 உள்ளாக விண்ணப்பிக்கவும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.becil.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

Latest Government Jobs – Click Here

BECIL Recruitment 2023 Notification Details

Organization BECIL (BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED)
Education qualification Any Degree
Job CategoryData Entry Operator, Assistant HR, Accountant Assistant, Executive
SalaryRs.36,000
Application FeeSC/ST/EWS – Rs.450/-
For Others – Rs.700/-
Job LocationNew Delhi
Apply ModeONLINE
Selection ProcessWalk-in-Interview
Official Websitewww.becil.com/vacancies

மொத்த காலிப்பணியிடம்

BECIL நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மேற்கண்ட பணியிடங்களுக்கு மொத்தம் 16 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Data Entry Operator – 06
  • Assistant – 02
  • Account Assistant – 03
  • Executive (IT, HR, Finance) – 05

BECIL கல்வித்தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணபிக்க இருக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் Graduate முடித்திருக்க வேண்டும்.

Data Entry Operator’s வயது வரம்பு

BECIL Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரரின் வயது 1-10-2023 வரை 35 வயது வரை இருக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு OFFICIAL NOTIFICATION ஐ பார்க்கவும்.

B.E., முடித்தவர்களுக்கு மத்திய அரசு பணி! 1.12 லட்சம் மாத சம்பளம்!

சம்பளம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களின் சம்பள விவரம்

  1. Data Entry Operator = Rs. 30,000/-
  2. Assistant = Rs. 25,000/-
  3. Account Assistant = Rs.25,000/-
  4. Executive = Rs.32,000/-

தேர்வுசெய்யப்படும் முறை

மத்திய அரசு பணியில் விருப்பமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் BECIL பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் Walk-in-Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

  • தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் BECIL Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • BECIL இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை(ID Proof, Photo Copy, Documents) இணைக்கவும்.
  • விண்ணப்பகட்டணத்தை செலுத்தவும்.
  • கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை கடைசி தேதி முடிவதற்குள் ONLINE மூலமாக விண்ணப்பிக்கவும்.
  • தேர்வுசெய்யப்பட்ட நபர்கள் SMS/e-mail மூலமாக Walk-in-Interview அழைக்கப்படுவார்கள்.

BECIL Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 31-10-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15-11-2023

OFFICIAL NOTIFICATION PDF

ONLINE APPLICATION

Leave a Comment