மத்திய அரசின் BECIL நிறுவனத்தில் 20,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி 10:

Becil recruitment 2023

மத்திய அரசின் BECIL நிறுவனத்தில் 20,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி 10

மத்திய அரசு நிறுவனமான BECIL ( Broadcast Engineering Consultants India Limited ) சற்று முன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாகக் BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள Driver, MTS பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. BECIL Recruitment 2023 பற்றிய விரிவான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

BECIL Recruitment 2023 Notification Details

Organization BECIL Recruitment 2023
Education qualification10,12,ITI
Age Limit18
No Of Vacancies3
SalaryRs.20,000 – Rs.18,834
Application FeeRs.885 For General
Rs.531 For SC/ST/EWS
Job PeriodCentral Government Jobs 2023
Apply ModeOnline

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Driver 2
MTS ( (For assistance of Driver (HMV))1

கல்வித்தகுதி

Driver பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

80,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி Diploma

MTS ( (For assistance of Driver (HMV)) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் Diploma/ITI/+2 முடித்திருக்க வேண்டும்.

Post NameSalary Per Month
Driver Rs.20,000
MTS ( (For assistance of Driver (HMV))Rs.18,834

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டனம்

  • For SC/ST/EWS Category Candidates – Rs.531/-
  • For Other Category Candidates -Rs. 885/-

தேர்வுசெய்யப்படும் முறை

Skill Based Test, Personal Interivew அடிப்படையில் போட்டியாளர்கள் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை

  • BECIL Recruitment 2023 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பின்னர் விண்ணப்பகட்டணத்தை செலுத்தவும்.
  • கடைசியாக பூர்த்தி செய்த விண்ணப்பபடிவத்தில் விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என சரிபாத்துக்கொள்ளவும்.
  • பின்னர் ஆன்லைன் மூலமாக தங்களின் விண்ணப்பபடிவத்தை சமர்ப்பிக்கவும்.
  • மேலும் இந்த அறிவிப்பி பற்றிய கூடுதல் சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

BECIL Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 05-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10-12-2023

OFFICIAL NOTIFICATION PDF

ONLINE APPLICATION LINK

OFFICIAL WEBSITE LINK

Leave a Comment