மத்திய அரசின் Broadcast Engineering (BECIL) நிறுவனத்தில் Supervisor பணியிடங்கள் அறிவிப்பு!

மத்திய அரசின் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் நிறுவனத்தில் Supervisor பணியிடங்கள் அறிவிப்பு

மத்திய அரசின் BECIL ( Broadcast Engineering Consultants India Limited )நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலமாக காலியாக உள்ள Supervisor பணியிடங்கள் நிறப்பபடவுள்ளன. Diploma/ B.E, B.Tech முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய கூடுதல் விவரங்களை இந்த பதிவில் முழுமயாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

BECIL Recruitment 2023 Notification Details

Organization BECIL ( Broadcast Engineering Consultants India Limited )
Education qualificationDiploma/B.E
No Of Vacancies1
Salary Rs.39,930
Job CategorySupervisor
Application FeeSC/ST/PwBD/ ESM/DESM – Rs.531
For Others – Rs.850
Job LocationKolkatta
Job TypeCentral government Jobs 2023
Apply ModeOnline
Selection Process Personal Interview

மொத்த காலிப்பணியிடம்

Supervisor பணியிடங்களுக்கு மொத்தம் 01 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் Diploma/B.E,B.Tech இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 21

அதிகபட்ச வயது – 35

விண்ணப்பகட்டனம்

SC/ST/EWS Candidates – Rs.531

For General Candidates – Rs.885

சம்பள விவரம்

BECIL நிறுவனத்தில் Supervisor பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.39,930 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு போட்டியாளர்கள் நேர்காணல் (Personal Interview) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • அரசு பணியில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் BECIL Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • இந்த பணிக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள becilregistration.in ஆன்லைன் படிவத்தி பூர்த்தி செய்து மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பின்னர் தங்களின் விண்ணப்பகட்டணத்தை செலுத்தவும்.
  • கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களின் விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளவும்.
  • கடைசியாக தங்களின் படிவங்களை 29/11/2023 முன்பாக ஆன்லைன் இல் சமர்ப்பிக்கவும்.
  • மேலும விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

BECIL Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 19-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :18-12-2023

OFFICIAL NOTIFICATION PDF

APPLY ONLINE

OFFICIAL WEBSITE

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

தமிழ்நாடு அரசு வேலை! கவித்தகுதி B.A

TN DES இல் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு! 58,100 சம்பளம்

10, ITI முடித்தவர்களுக்கு NLC இல் 900+ காலியிடங்கள் அறிவிப்பு!

60,000 சம்பளத்தில் ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு!

Leave a Comment