BEE Recruitment 2023|மத்திய எரி சக்தி துறையில் Accountant பணியிடங்கள் அறிவிப்பு! முழு விவரங்களுடன்:

BEE Recruitment 2023: தேசிய எரி சக்தி அமைச்சக்கத்தின் கீழ் இயங்கும் BEE (Bureau Of Energy Efficiency) நிறுவனம் புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக Accountant பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. மொத்தம் 03 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுசெய்யப்படும் நபர்கள் New Delhi இல் பணியமர்த்தப்படுவார்கள்.

Any Degree முடித்தவர்கள் Central Government Jobs 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். BEE இன் Accountant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு beeindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

BEE Recruitment 2023 Notification Details

Organization (Bureau Of Energy Efficiency
PostAccountant
Education Qualification Any Degree
Age Limit30 Yrs
No. of vacancies03
Job LocationNew Delhi
Apply ModeOffline
Selection Process Personal Interview
Official Websitebeeindia.gov.in

மொத்த காலியிடம்

மத்திய எரி சக்தி அமைச்சக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Accountant பணிக்கு மொத்தம் 03 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

BEE Recruitment 2023

BEE கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் Any Degree முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் 5 வருடம் Accounts/ Cash Handling Department இல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Computer Skills, Microsoft Office Basics.

வயதுவரம்பு

(Bureau Of Energy Efficiency) இன் Accountant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் அதிகபட்ச வயது 30 வரை இருக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு OFFICIAL NOTIFICAITON ஐ பார்க்கவும்.

Accountant சம்பள விவரம்

Accountant பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மத்திய அரசின் Level-6 அடிப்படையில் ரூ. 35,400 முதல் ரூ.1,12,400 + ரூ.4,200/– வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Personal Interview) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • மத்திய அரசு பணியில் (Central government jobs) விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் BEE Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணபிக்க விரும்பும் நபர்கள் beeindia.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பதிவிறக்கம் செய்த விண்ணப்ப படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்யவும்.
  • கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை விண்ணப்பபடிவத்துடன் இணைக்கவும்.
  • தேவை இருந்தால் விண்ணப்பகட்டணத்தை செலுத்தவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

Secretary, Bureau of Energy Efficiency, 4th floor, Sewa Bhawan, R.K. Puram, Sector-I,
New Delhi-110066

BEE Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 16-10-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :28-11-2023

OFFICIAL NOTIFICATION & APPLICAITON FORM PDF

Leave a Comment