ITI,Diploma முடித்துள்ளீர்களா மத்திய அரசின் BEL இல் 84 காலியிடங்கள் அறிவிப்பு! உடனே விண்ணப்பியுங்கள்| BEL Chennai Recruitment 2024

 BEL Chennai Recruitment 2024

தமிழகத்தில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ( BEL Chennai Recruitment 2024)சற்று முன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலமாக BEL Chennai யில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் தகுதியுள்ள நபர்களிடமிருந்து பெறப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ITI/Diploma, Degree, B.E/B.Tech இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். BEL Chennai Recruitment 2024 தேர்வுசெய்யப்படும் நபர்கள் சென்னை யில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

BEL Chennai Recruitment 2024 Notification Details

Organization Bharath Electronics Limited
Education qualification ITI/Diploma, Degree, B.E/B.Tech
Age Limit18-25
Job LocationChennai
Job CategoryApprentice Trainee
No Of Vacancies82
Application FeeNil
Selection processWalk-In-Interview
Job PeriodCentral Government Jobs 2024
Apply ModeOnline
Last Date To Apply10/01/2024
Official Websitehttps://bel-india.in

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Category – III B.Com Apprentices08
Category – II Technician (Diploma) Apprentices10
Category – I Graduate Apprentices63

ITI முடித்தவர்களுக்கு மத்திய அரசில் தேரவில்லாத வேலைவாய்ப்பு!

Post NameStipend
Category – III B.Com ApprenticesRs.10,500/-
Category – II Technician (Diploma) ApprenticesRs.12,500/-
Category – I Graduate ApprenticesRs.17,500/-

88,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு! டிகிரி முடித்தால் போதும்!

கல்வித்தகுதி

Category – I Graduate Apprentices – அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் B.E. & B.Tech முடித்திருக்க வேண்டும்.

Category – II Technician (Diploma) Apprentices – Diploma/ITI in Engineering முடித்திருக்க வேண்டும்.

Category – III B.Com Apprentices – B.Com

வயது வரம்பு

BEL Chennai Recruitment 2024 இன் Apprentice Trainee பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சமாக 25 வரை இருக்க வேண்டும். மேலும் SC/ST வகுப்பினருக்கு 05 வருடமும், OBC வகுப்பினருக்கு 03 வருடமும், Disabilities Persons கு 10 வருடமும் வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பகட்டனம்

BEL Chennai Recruitment 2024 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

Walk-in-Interview மூலமாக போட்டியாளர்கள் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை

  • BEL Chennai Recruitment 2024 பணியிடங்களுக்கு போட்டியாளர்கள் Walk-in-Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்.
  • அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை நன்றாக படித்து பின்னர் தகுதி இருப்பின் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10/01/2023 அன்று நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளவும்.
  • மேலும் சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

BEL Chennai Recruitment 2024 Important Dates

Walk-in-Interview Date – 10/01/2023

OFFICIAL NOTIFICATION AND APPLICATION LINK

CKSRU OFFICIAL NOTIFICATION LINKCLICK HERE
CKSRU APPLY ONLINE DIRECT LINKCLICK HERE
CKSRU OFFICIAL WEBSITE LINKCLICK HERE

Leave a Comment