விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! BEL நிறுவனத்தில் B.E., முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! 232 காலியிடங்கள் உள்ளன!

BEL Probationary Engineer Recruitment 2023 : மத்திய அரசின் BEL (Bharath Electricals Limited) நிறுவனம் வெளியிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலமாக காலியாக உள்ள probationary Engineer, Probationary Officer மற்றும் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 232 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

B.E / B.Tech / B.Sc, MBA/MSW/PG Degree, CA/CMA முடித்தவர்கள் BEL Probationary Engineer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்கள் All Over India வில் பணியமர்த்தப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு bel-india.in ஐ பார்க்கவும். மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் 4/10/2023 முதல் 28/10/2023 உள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

NIT Tirchy Recruitment 2023 Notification Details

Organization National Institute Of Technology Trichy
Education qualificationM.Sc
Salary ரூ.6,000
No. of vacancies1
Job LocationTirchy
Apply ModeONLINE
Selection Process Written Test & Personal Interview
Official Websitewww.nitt.edu

மொத்த காலிப்பணியிடம் – 232

BEL Probationary Engineer Recruitment 2023

Probationary Engineer வயது வரம்பு

BEL இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 25 முதல் 30 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் B.E / B.Tech / B.Sc, MBA/MSW/PG Degree, CA/CMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Probationary Engineer சம்பளம்

BEL Probationary Engineer Recruitment 2023 பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ. 1,05,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பகட்டணம்

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் Computer Based Test மற்றும் Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

  • BEL Probationary Engineer பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • bel-india.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • விண்ணப்பபடிவத்தை கவனமான முறையில் பூர்த்தி செய்து பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பிறகு விண்ணப்பகட்டணத்தை செலுத்தவும்.
  • கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை கடைசி தேதி முடிவதற்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும்.

BEL Probationary Engineer Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 04-10-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :28-10-2023

OFFICIAL NOTIFICATION PDF

BEL Probationary Engineer Recruitment 2023 FAQ

How many vacancy’s for BEL Probationary Engineer Recruitment ?

232 vacancy’s are available for probationary engineer post

What is the last date to apply for BEL Probationary Engineer Recruitment Post?

28/10/2023

Leave a Comment