BEL Recruitment 2023 புதிய வேலைவாய்ப்பு அரவிப்பு! மாதம் 90,000 வரை ஊதியம்!

BEL Recruitment 2023 : BEL ( Bharath Electronics Limited) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. BEL நிறுவனத்தின் ஹைதராபாத் Unit இல் காலியாக உள்ள Jr. Supervisor, Havildar ( Security) ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். SSLC முடித்திருந்தால் போதும். மேலும் விவரங்களுக்கு இந்த பதிவினை முழுமயாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here
BEL Recruitment 2023

Latest Government Jobs – Click Here

BEL Recruitment 2023 Notification Details

Organization BEL ( Bharath Electrical Limited)
JOB Category Jr. Supervisor, Havildar ( Security)
SalaryRs.24500 to Rs.90000
Education qualificationSSLC
No. of vacancies05
Job LocationHyderabad
Apply ModeOnline
Selection ProcessWritten Test
Official Website www.bel-india.in

மொத்த காலிப்பணியிடம் – 05

கல்வித்தகுதி

BEL நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் SSLC முடித்திருக்க வேண்டும். மேலும் 15+ வருடம் Armed Forces இல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ISRO வில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க!

ஊதிய விவரம்

  • Jr. Supervisor (Security) – Rs.24,500-3%-90,000
  • Havildar ( Security) – Rs.20,500 – Rs.70,000

வயது வரம்பு

BEL Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி மேற்கண்ட பணிக்கு விண்ணபிக்க விண்ணப்பதாரரின் வயது 43 வரை இருக்க வேண்டும்.

விண்ணபிக்கும் முறை

BEL Recruitment 2023 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Official Notification உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் Online இல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வுசெய்யப்படும் முறை

Physical Endurance Test & Written Test மூலமாக இந்த பணிக்கு தேர்வுசெய்யப்படுவார்கள்.

Indian Coast Guard இல் 12 வது முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! மாதம் 81,000 சம்பளம்!

BEL Recruitment 2023 Important Dates

  • அறிவிப்பு தேதி: 15-08-2023
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 09-09-2023

BEL Recruitment Official Notification Download PDF

BEL Recruitment 2023 FAQ

How many vacancy’s are available for BEL Recruitment 2023?

06

What is the education qualification for this post?

SSLC

Where is the job location for the selected candidates?

Hyderabad

Leave a Comment