12 வது முடித்தவர்களுக்கு BHEL நிறுவனத்தில் 600+ காலியிடங்கள் அறிவிப்பு! உடனே Apply பண்ணுங்க: BHEL Trichy Apprentice Recruitment 2023

BHEL Trichy Apprentice Recruitment 2023

12 வது முடித்தவர்களுக்கு BHEL நிறுவனத்தில் 600+ காலியிடங்கள் அறிவிப்பு! உடனே Apply பண்ணுங்க: BHEL Trichy Apprentice Recruitment 2023

மத்திய அரசின் BHEL (Bharath Heavy Electrical Limited) நிறுவனம் சற்று மூல புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக BHEL திருச்சி இல் Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. BHEL Apprentice பணிக்கு மொத்தம் 680 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

+2,ITI, Diploma, Graduate முடித்தவர்கள் BHEL Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 1/12/2023. BHEL Apprentice அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் முழுமயாக பார்க்கலாம்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

BHEL Trichy Apprentice Recruitment 2023 Notification Details

Organization BHEL (Bharath Heavy Electrical Limitd)
PostApprentice
Education Qualification 12,ITI,Diploma, Any Degree
Age Limit18-27
No. of vacancies680
Job LocationTrichy
Selection ProcessMerit List & Document Verification
Official Websitehttps.trichy.bhel.com

மொத்த காலியிடம்

Name Of PostNo Of Vacancy’s
Graduate Apprentice179
Technician Apprentice398
Trade Apprentice103

கல்வித் தகுதி

BHEL Trichy Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க +2,ITI,Diploma, Any Degree இல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க இயலும்.

Name Of PostEducation Qualification
Graduate ApprenticeAny Degree
Technician Apprentice+2, Diploma
Trade Apprentice+2, ITI

வயதுவரம்பு

மேகண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் வயது 1/11/2023 வரை குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 27 வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டனம்

Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

சம்பள விவரம்

Name Of PostSalary Per Month
Graduate ApprenticeRs.9,000
Technician ApprenticeRs.8,000
Trade ApprenticeRs.7,700- Rs.8050

தேர்வு செய்யப்படும் முறை

BHEL Trichy Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் Merit List & Document Verification அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • BHEL Apprentice பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாக Register செய்து கொள்ளவும்.
  • பின்னர் தங்களின் ஆன்லைன் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • கடைசியாக பூர்த்தி செய்த படிவங்களை கடைசி தேதி முடிவதற்குள் ONLINE மூலமாக விண்ணப்பிக்கவும்.
  • மேலும விவரங்களுக்கு BHEL Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

BHEL Trichy Apprentice Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 17-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :1-12-2023

OFFICIAL NOTIFICATION PDF

APPLY ONLINE LINK

OFFICIAL WEBSITE LINK

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

தமிழ்நாடு அரசு காப்பீடு கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!

TNPSC இன் புதிய அறிவிப்பு வந்தாச்சு! தமிழ்நாடு அரசு வேளாண் துறையில் Officer பணியிடங்கள் உள்ளன!

ITI,Diploma முடித்துள்ளீர்களா! HAF Avadi இல் நேர்முகத்தேர்வு மூலமாக பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன!

Leave a Comment