BSNL Recruitment 2023: BSNL நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

BSNL Recruitment 2023: மத்திய அரசின் National Apprentice Training Scheme மூலமாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள apprenticeship training பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன. தேர்வுசெய்யப்படும் நபர்கள் 01 வருடம் காண்ட்ராக்ட் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். BSNL Recruitment 2023 பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here
BSNL Recruitment 2023

BSNL Recruitment 2023 Notification Details

Organization BSNL
JOB Category apprenticeship training
Education qualificationDiploma
No. of vacancies03
Job LocationGujarat
Apply ModeOnline
Selection ProcessPersonal Interview
Official Website www.mhrdnats.gov.in

NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 10 வது முடிதால் போதும்!

மொத்த காலிப்பணியிடம் – 03

கல்வித்தகுதி

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

BSNL Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி apprenticeship training பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.8000 வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு! 10 வது முடித்தால் போதும்!

வயது வரம்பு

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 1-09-2023 இன் படி 25 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்வுசெய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் Diploma marks & Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

விண்ணபிக்கும் முறை

BSNL Recruitment 2023 இன் apprenticeship training பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் mhrdnats இல் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் இல் விண்ணப்பிக்கவும்.

BSNL Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 18-08-2023
விண்ணப்பங்கள் பெறப்படும் நாள் :21-08-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 15-09-2023

BSNL Recruitment 2023 Official Notification PDF

BSNL Recruitment 2023 FAQ

How many vacancy’s are available for this post?

03 vacancy’s are available for the above post

What is the education qualification for BSNL Recruitment 2023?

Diploma

Leave a Comment