Cabinet Secretariat Recruitment 2023 :மத்திய அரசில் B.E. முடித்தவர்களுக்கு 125 காலியிடங்கள் அறிவிப்பு! 90,000 வரை மாத சம்பளம்! முழு விவரங்களுடன்:

Cabinet Secretariat Recruitment 2023 : மத்திய அரசின் Cabinet Secretariat இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக Deputy Field officer Technical பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 125 காலியிடங்கள் உள்ளன.

Central Government Job’s 2023 இல் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் GATE Exams (2021-2023) இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு cabsec.gov.in ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

Cabinet Secretariat Recruitment 2023 Notification Details

Organization Cabinet Secretariat Recruitment 2023
Education qualificationB.E/M.E, M.Tech
Salary ரூ.90,,000
Age Limit18-30
No. of vacancies125
Job LocationNew Delhi
Apply ModeOffline
Selection ProcessGATE Score & Personal Interview
Official Websitecabsec.gov.in

மொத்த காலிப்பணியிடம் – 125

Deputy Field officer Technical பணியிடங்களுக்கு மொத்தம் 125 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Cabinet Secretariat Recruitment 2023

Deputy Field officer Technical கல்வித்தகுதி

இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் Degree in Engineering/ Post Graduate in Engineering or Technology

சம்பளம்

Deputy Field officer Technical பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ. 90,000+ Allowances சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 30 வயது வரை இருக்கலாம். மேலும் விவரங்களுக்கு OFFICIAL NOTIFICATION ஐ பார்க்கவும்.

தேர்வுசெய்யப்படும் முறை

  • GATE Exams Results அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் Short List செய்யப்படுவார்கள்.
  • Personal Interview மூலமாக Final Candidates தேர்வுசெய்யப்படுவார்கள்.
  • Documents Verification & Medical Examination

விண்ணபிக்கும் முறை

  • விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் Cabinet Secretariat Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • cabsec.gov.in கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • சரியான முறையில் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
    • Age Proof
    • Academic Achievement proof
    • Photo
    • Experience Certificate
  • பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்ப படிவத்தை Post Bag No. 001, Lodhi Road Head Post Office, New Delhi- 110003″ முகவரிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கவும்.

Cabinet Secretariat Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 07-10-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :11-11-2023

OFFICIAL NOTIFICATON PDF

Leave a Comment