CCIL Recruitment 2023| சிமெண்ட் இந்திய நிறுவனத்தில் ITI/Diploma முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

CCIL Recruitment 2023: மத்திய அரசின் சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக Junior Engineer, Dy. Engineer, Foremen/ Supervisor பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 30/09/2023 இல் நடைபெறும் Walk-in-Interview இல் காலந்துகொள்ளவும். மேலும் விவரங்களுக்கு www.cciltd.in இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

CCIL Recruitment 2023

CCIL Recruitment 2023 Notification Details

Organization CCIL
JOB CategoryJunior Engineer, Dy. Engineer, Foremen/ Supervisor
No. of vacancies05
SalaryRs. 28,000/-
Apply ModeWalk-in-Interview
Selection Process Personal Interview
Official Website cciltd.in
AddressTandur Cement Factory, Karankote Village, Tandur
Mandal, Vikarabad district, Telangana

மொத்த காலிப்பணியிடம் – 05

கல்வித்தகுதி

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் ITI, LME/ Diploma முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

மேற்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணபிக்கும் நபர்கள் அதிகபட்ச மாக 65 வயது வரை இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ஊதியம்

CCIL இன் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மாதம் ரூ.21,000 முதல் ரூ.28,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

CCIL Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Official Notification இல் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் 30/09/2023 அன்று நடைபெறும் Walk-in-Interview இல் காலந்துகொள்ளவும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

CCIL Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 18 -09-2023
நேர்காணல் நடைபெறும் தேதி :30-09-2023

Official Notification PDF

Leave a Comment