10ஆம் வகுப்பு முடித்தால் போதும்!தேர்வில்லாத மத்திய அரசு வேலை ரெடி|CCMB Recruitment 2024

CCMB Recruitment 2024

10ஆம் வகுப்பு முடித்தால் போதும்!தேர்வில்லாத மத்திய அரசு வேலை ரெடி|CCMB Recruitment 2024

மத்திய அரசின் CSIR–Centre For Cellular And Molecular Biology (CCMB) நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலமாக CCMB (Hyderabad) இல் காலியாக உள்ள Technician பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருது விண்ணப்பங்கள் வரவர்க்கப்படுகின்றன.

தேர்வுசெய்யப்படும் நபர்கள் Regular Basis அடிப்படியில் Hyderabad அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த Central Government Jobs 2024 பற்றிய கூடுதல் விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

CCMB Recruitment 2024 Notification Details

Organization CSIR–Centre For Cellular And Molecular Biology (CCMB)
Education qualification10th
Age Limit28
Job LocationHyderabad
Job CategoryTechnicain
No Of Vacancies40
SalaryRs.36,425
Application FeeRs.100/-
Selection processPersonal Interview
Job PeriodCentral Government Jobs 2023
Apply ModeOnline
Last Date To Apply20/01/2024

12th முடித்தால் மத்திய அரசின் Income Tax இல் வேலைவாய்ப்பு!

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Technician 40
Post NameSalary Per Month
Technician Rs.36,425/-

50,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
TechnicianSSLC/10th Or Equivelant Class with Required Work Experience

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சமாக 28 வரை இருக்க வேண்டும். (20-01-2024) மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

  • For SC/ST/Women/EWS/Ex-Service Candidates – Nil
  • For General Category Candidates – Rs.100/-

LIC இல் 250 காலியிடங்கள் அறிவிப்பு! டிகிரி முடித்தால் போதும்!

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • CCMB Recruitment 2024 இன் Apprentice பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் ccmb.res.in/careers/regular-postings கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் தங்களின் விவரங்கள் சரியாக உள்ளது என சரிபாத்துக்கொள்ளவும்.
  • தேவை இருந்தால் விண்ணப்பகட்டணத்தை செலுத்தவும்.
  • பின்னர் தங்களின் விண்ணப்பபடிவத்தை 20/01/2024 உள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கவும்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

CCMB Recruitment 2024 Important Dates

அறிவிப்பு தேதி :20-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20-01-2024

OFFICIAL NOTIFICATION PDF

APPLY ONLINE DIRECT LINK

OFFICIAL WEBSITE LINK

Leave a Comment