B.E., ITI, முடித்தால் போதும் மத்திய அரசு பணி ரெடி! மொத்தம் 200+ பணியிடங்கள் அறிவிப்பு! உடனே விண்ணப்பியுங்கள் | CDAC Recruitment 2023:

CDAC Recruitment 2023: மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (Centre for Development of Advanced Computing – CDAC) நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக project Engineer, Field Application Engineer மற்றும் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 277 காலியிடங்கள் உள்ளன.

CDAC Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ITI, Diploma, BE/B.Tech, Graduation, P.G., MBA, PhD இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய மேலும் விவரங்களுக்கு www.cdac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

CDAC Recruitment 2023 Notification Details

Organization (Centre for Development of Advanced Computing – CDAC)
Education qualificaiton ITI, Diploma, BE/B.Tech, Graduation, P.G., MBA, PhD
Salary ரூ.25,000 முதல் ரூ.1,90,000
No. of vacancies277
Job LocationAll Over India
Age35Yrs – 50Yrs
Apply ModeOnline
Selection Process Written Test & Personal Interview
Official AddressCentre for Development of Advanced Computing Gulmohar Cross Road No. 9, Juhu, Mumbai- 400049

மொத்த காலிப்பணியிடம் – 277

  • Project Assistant – 35
  • Project Associate / Jr. Field Application Engineer 04
  • Project Engineer / Field Application Engineer – 150
  • Project Manager / Programme Manager / Program Delivery Manager – 25
  • Project Officer (Outreach & Placement) – 01
  • Project Support Staff (Accounts) -01
  • Project Support Staff (Hindi Section) -01
  • Project Support Staff (HRD)-03
  • Project Technician-08
  • Senior Project Engineer / Module Lead -50

கல்வித்தகுதி

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (CDAC) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் ITI, B.E., B.Tech., M.E/M.Tech., MBA, PhD இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

CDAC வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 35 முதல் 50 வயது வரை இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்

CDAC Recruitment 2023 பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.1,90,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் Written Test மற்றும் Personal interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

CDAC Recruitment 2023

விண்ணபிக்கும் முறை

தகுதியுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் www.cdac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ONLINE மூலமாக விண்ணப்பிக்கவும்.

CDAC Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 30-10-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :20-10-2023

Official Notification & Apply Online

CDAC Recruitment 2023 FAQ

What is the full form of CDAC?

Centre for Development of Advanced Computing

How many vacancy’s for Centre for Development of Advanced Computing Recruitment 2023?

277 vacancy’s are available

what is the qualification for Centre for Development of Advanced Computing Recruitment 2023?

ITI, Diploma, BE/B.Tech, Graduation, P.G., MBA, PhD

Leave a Comment