Central Bank Of India வில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு! டிகிரி முடித்தால் போதும்:

Central Bank Of India வில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு! டிகிரி முடித்தால் போதும்!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான Central Bank Of India நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக Central Bank Of India வில் காலியாக உள்ள Information Technology, Risk Manager, Financial Analyst, Law Officer, Security Officer, CA, Librarian ஆகிய பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன.

இந்த பணியிடங்களுக்காக மொத்தம் 192 காலியிடங்கள் உள்ளன. தேர்வுசெய்யப்படும் நபர்கள் All Over India வில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த அறிவிப்பு பற்றிய மேலும் விவரங்களுக்கு www.centralbankofindia.com ஐ பார்க்கவும். Bank jobs 2023 பற்றிய விவரங்களை இந்த பதிவில் முழுமயாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

Central Bank Of India Recruitment 2023 Notification Details

Organization Central Bank Of India
Education qualificationB.Sc/Bachelor’s Degree/ Master’s Degree/LLB/CA/Graduate
Job Category Information Technology, Risk Manager, Financial Analyst, Law Officer, Security Officer, CA, Librarian
Application FeeSC/ST/EWS – Rs.175/-
For Others – Rs.850/-
Job LocationAll Over India
Apply ModeONLINE
Selection ProcessWritten Test & Personal Interview
Official Websitewww.centralbankofindia.com

மொத்த காலிப்பணியிடம்

Central Bank Of India நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பைன்படி மொத்தம் 192 காலியிடங்கள் உள்ளன.

central bank of india

Central Bank Of India கல்வித்தகுதி

  • Information Technology – Bachelor’s/ Master’s Degree with 10 Years Experience.
  • Risk Management – B.Sc in Statistics/MBA with 10 Years Experience.
  • Financial Analyst – MBA with 1 year of Experience.
  • Law Officer – Bacherlor’s Of Law with 03 years of Experience.
  • Credit Officer – MBA with 03 Years of Experience.
  • Security – Graduate with 05 Years of Experience.
  • Librarian – Degree with 05 Years of Experience.

BECIL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு 32,000 சமபலத்தில் வேலை!

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 30 முதல் 45 வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு Central Bank Of India வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்

தேர்வுசெய்யப்படும் நபர்களின் ஊதிய விவரம் கீழவருமாறு

விண்ணப்பகட்டனம்

  • For Other Candidates – Rs. 850/-
  • For SC/ST/EWS Candidates – Rs.175/-

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் Written Test & Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணபிக்கும் முறை

  • வங்கி பணியில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் Central Bank Of India பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் www.centralbankofindia.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பிறகு விண்ணப்பகட்டணத்தை செலுத்தவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சரி பார்த்து கடைசி தேதி முடிவதற்குள் ONLINE மூலமாக விண்ணப்பிக்கவும்.

Central Bank Of India Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 28-10-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 19-11-2023

OFFICIAL NOTIFICATION PDF

Leave a Comment