Central Railway Recruitment 2023 – 10 வது முடித்திருந்தால் போதும்! மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

Central Railway Recruitment 2023 : மத்திய அரசின் ரயில்வே நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக Group D, Group C பிரிவில் காலியாக உள்ள 62 காலிப்பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. 10th, 12th, Diploma, Graduate முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்த பணியிடங்களுக்கு திர்வாகஉமி நபர்கள்  Bhusawal, Mumbai, Nagpur, Pune, Solapur ஆகிய நகரங்களில் பணியமர்த்தப்படுவார்கள். இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு cr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

Central Railway Recruitment 2023

Central Railway Recruitment 2023 Notification Details

Organization Central Railways Recruitment
JOB CategoryGroup D, Group C
Application FeeFor SC/ST – Rs. 500
For General Category – Rs. 250/-
No. of vacancies62
Apply Mode Online
Selection ProcessPhysical fitness, Personal Interview
Address Central Railway,. 2nd Floor, New Administrative Bldg.,. D.N.Road. Mumbai – 400 001.

மொத்த காலிப்பணியிடம் – 62

கல்வித்தகுதி

Central Railway Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணபிக்க விரும்பும் நபர்கள் 10th, 12th, Diploma, Graduate முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 25 வரை இருக்க வேண்டும்

விண்ணப்ப கட்டணம்

For SC/ST/EWS/Ex-service man = Rs.500/-

For Other Candidates = Rs. 250/-

தேர்வுசெய்யப்படும் முறை

Group D, Group C காலிப்பணியிடங்களுக்கு விண்ணபிக்கும் நபர்கள் Physical Fitness, Computer Based Test, & Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

Central Railway Recruitment 2023 இன் Group D & Group C பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் cr.indianrailways.gov.in இணையதளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் 17/10/2023 தேதிக்குள் ONLINE இல் விண்ணப்பிக்கவும்.

Central Railways Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 18-09-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் :17-09-2023

Central Railways Recruitment 2023 Official Notification PDF

Apply Online Link

Central Railways Recruitment 2023 FAQ

What is the last date to submit the application form for Central Railways Recruitment 2023?

17/09/2023 is the last date to submit the online application

What is the education qualification for Central Railways Recruitment 2023?

10th, 12th, Diploma, Graduate

Leave a Comment