10th முடித்தவர்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி Chennai DHS Recruitment 2023 :

Chennai DHS Recruitment 2023

10th முடித்தவர்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி Chennai DHS Recruitment 2023

தமிழ்நாடு அரசின் சுகாதார அமைப்பு தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக சென்னை மாவட்ட சுகாதார அலுவலகத்தில் காலியாக உள்ள இளநிலை அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. மொத்தம் 02 காலியிடங்கள் உள்ளன. TN Govt Jobs 2023 பணியிடங்களுக்கு 10 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.chennai.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

Click Here For the Latest Government Jobs

Chennai DHS Recruitment 2023 Notification Details

Organization Chennai DHS
Education qualification10th
Job Category இளநிலை அலுவலக உதவியாளர்
No.Of Vacancy’s2
Job LocationChennai
Apply ModeOffline
Selection ProcessPersonal Interview
Official Websitewww.chennai.gov.in

மொத்த காலிப்பணியிடம்- 2

இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு மொத்தம் 02 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

  • மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • கணினி பயன்படுத்த தெரிந்துருக்க வேண்டும்.

சம்பளம் விவரம்

சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 12,000/– வரை ஊதியமாக வழங்கப்படும்.

வயது வரம்பு

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 18 முதல் 32 வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வுசெய்யப்படும் முறை (Chennai DHS Recruitment Selection Process)

Office Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் Personal Interview மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • தமிழ்நாடு அரசு பணியில் விருப்பமுள்ளவர்கள் Chennai DHS Recruitment 2023 இன் Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்கும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் சான்றிதல்கள் அடங்கிய விண்ணப்பபடிவத்தை நேரில் சென்று விண்ணப்பிக்கவும்.
  • விண்ணப்பிக்க வேண்டிய முகவரி மாவட்ட சமூகநல அலுவலகம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 8வது தளம், சிங்காரவேலன் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை – 01.
  • மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Chennai DHS Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 02-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10-11-2023

OFFICIAL NOTIFICATION PDF

OFFICIAL WEBSITE

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

12 th முடித்தவர்களுக்கு மத்திய அரசில் Office Assistant பணி!

தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு!

மாவட்ட சுகாதார அமைப்பில் Data Entry பணியிடங்கள் அறிவிப்பு!

Leave a Comment