Chennai Metro வில் டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் 80,000 சம்பளத்தில் வேலை!

Chennai Metro Recruitment 2023: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (Chennai Metro Train Limited) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தில் காலியாக உள்ள DGM, AM, Manager போன்ற பணியிடங்ககளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் நபர்கள் Chennai யில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் Chennai Metro Recruitment 2023 பற்றிய முழு விவரங்களுக்கு இந்த பதிவினை முழுவதுமாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

chennai metro

Chennai Metro Recruitment 2023 Notification Details

Chennai Metro வில் பணிபுரிய ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் Chennai Metro Recruitment 2023 கு online முறையில் விண்ணப்பிக்கல்லம். மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க தேவையான education Qualification, Age limit, Salary, Job category, job location, selection process, & how to apply போன்ற விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

JOB CATEGORYDGM, AM, Manager
Salary ரூ. 60,000 – ரூ. 80,000
Education qualificationAny Degree ( B.E, B.Tech, M.E, M.Tech)
No. of vacancies09
Job LocationDRDO headquarters, Ministry Of Defense, New Delhi
Age Limit30(Minimum) -38(Maximum)
Apply ModeOnline
Application FeeUR/OBC – Rs.300/-
SC/ST – Rs.50/-
Differently Abled persons-No Fees
Postal AddressThe Addition General Manager (HR) Chennai Metro Rail Limited Metros Anna Salai Road Nandanam, Chennai – 600035

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை- உடனே Apply பண்ணுங்க

மொத்தக்காளிப்பணியிடம் – 09

வயது வரம்பு

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 30 முதல் 35 வரை இருக்கலாம்.

ஊதியம்

சென்னை மெட்ரோ பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் சம்பளம் ரூ. 60,000 – ரூ. 80,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Chennai Metro Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Online முறையில் விண்ணப்பிக்கல்லம். மேலும் விவரங்களுக்கு சென்னை மெட்ரோ வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வுசெய்யப்படும் முறை

Chennai Metro Recruitment 2023 பணிக்கு ஆன்லைன் மூலமாகவும் அல்லது தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு Official Website ஐ பார்க்கவும்.

Chennai Metro Recruitment 2023 Important Dates & Notification Details

Chennai Metro Recruitment 2023 FAQ

How many vacancies are available on Chennai Metro Recruitment 2023?

09 vacancy’s are available for Chennai Metro Recruitment 2023

what is the education qualification for Chennai Metro Recruitment 2023

B.E, B.Tech, M.E, M.Tech

மேலும் அறிக

மத்திய அரசில் Degree முடித்தவர்களுக்கு அற்புதமான வேலை

இதோ வந்தாச்சு TNPSC இன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!

வங்கியில் பணிபுரிய விருப்பமா! INDIAN BANK இன் புதிய அறிவிப்பு வந்தாச்சு

Leave a Comment