சென்னையில் உள்ள மத்திய CIBA இல் டிகிரி முடித்தவர்களுக்கு தேர்வில்லாத வேலைவாய்ப்பு! CIBA Chennai Recruitment 2024

 CIBA Chennai Recruitment 2024

சென்னையில் உள்ள மத்திய CIBA இல் டிகிரி முடித்தவர்களுக்கு தேர்வில்லாத வேலைவாய்ப்பு! CIBA Chennai Recruitment 2024

சென்னையில் உள்ள உவர்நீர் மீன் வளர்ப்பு மத்திய நிறுவனம் ( CIBA) புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலமாக CIBA Chennai இல் காலியாக உள்ள Junior Research Fellow, Field Worker பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறன. இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

CIBA Chennai Recruitment 2024 Notification Details

Organization CIBA Chennai Recruitment 2024
Education qualificationBachelor’s Degree In Life Science
Age Limit21-35
Job LocationChennai
Job Category Junior Research Fellow, Field Worker
No Of Vacancies02
SalaryRs.18,000 to Rs.35,000
Application FeeNil
Selection processPersonal Interview
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Apply ModeOnline
Last Date To Apply05/01/2024
Official Websitehttps://ciba.icar.gov.in

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Junior Research Fellow (JRF)01
Field Worker01

டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வீடு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு!

Post NameSalary Per Month
Junior Research Fellow (JRF)Rs.37,000+27% ( House Rent Allowances)
Field WorkerRs18,000 + 27% ( House Rent Allowances)

தமிழ்நாடு வழக்குரைஞர் இயக்குநரகத்தில் அலுவலக உதவியாளர் வேலை! கவித்தகுதி 8

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
Junior Research Fellow (JRF)MFSc degree in Aquaculture/Fish Biology/Fish Physiology & Biochemistry From Recognized University/ College
Field Worker Bachelor Degree in Life Sciences 

வயது வரம்பு

Post NameNo. Of vacancy’s
Junior Research Fellow (JRF)35 Yrs Maximum
Field Worker21 Yrs to 35 Yrs

விண்ணப்பகட்டனம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

LIC இல் 250 காலியிடங்கள் அறிவிப்பு! டிகிரி முடித்தால் போதும்!

CIBA தேர்வுசெய்யப்படும் முறை

  • Short Listing
  • Personal Interview
  • Short-Listing செய்யப்படும் போட்டியாளர்கள் e-mail மூலமாக நேர்கானாலுக்கு அழைக்கப்படுவிவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • CIBA Chennai Recruitment 2024 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக பெறப்படும்.
  • மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர்பதிவிறக்கம் செய்த விண்ணப்பபடிவத்தை சரியான பூர்த்தி செய்து மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் தங்களின் விவரங்கள் சரியாக உள்ளது என சரிபாத்துக்கொள்ளவும்.
  • பின்னர் தங்களின் விண்ணப்பபடிவத்தை 03/01/2024 உள் அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கவும்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

CIBA Chennai Recruitment 2024 Important Dates

அறிவிப்பு தேதி :26-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05-01-2024

CIBA OFFICIAL NOTIFICATION & APPLICATION PDF

CIBA OFFICIAL WEBSITE LINK

Leave a Comment