CIBA Recruitment 2023 | மத்திய நீர் வளத்துறையில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! 25000 சம்பளத்தில் சென்னையில் வேலை!

CIBA Recruitment 2023 : CIBA ( Central Institute of Brackishwater Aquaculture) மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு  நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக நிறுவனத்தில் காலியாக உள்ள Young Professionals – I பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 01 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. BA முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 30/09/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கவும். தேர்வுசெய்யப்படும் நபர்கள் Chennai யில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு ciba.icar.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

CIBA Recruitment 2023

Central Railway Recruitment 2023 Notification Details

Organization CIBA ( Central Institute of Brackishwater Aquaculture)
JOB CategoryYoung Professionals
No. of vacancies01
Apply Mode Online
Selection Process Personal Interview
Official Website ciba.icar.gov.in
Address  75, Santhome High Road R.A. Puram, Chennai-600 028, T.N..

மொத்த காலிப்பணியிடம் – 01

Young Professionals -I பணியிடங்களுக்கு மொத்தம் 01 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

உவர்நீர் மீன் வளர்ப்பு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின்படி இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் BA முடித்திருக்க வேண்டும்.

Young Professional – I வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 21 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்வுசெய்யப்படும் முறை

CIBA Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணபிக்க விரும்பும் நபர்கள் navin.jha@icar.gov.in, navin_pohaddi@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கடைசி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்கவும்.

CIBA Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 11-09-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் :30-10-2023

Official Notification & Application Form PDF

CIBA Recruitment 2023 FAQ

What is the education qualification for CIBA Young Professionals Recruitment 2023?

BA

How many vacancy’s are available for Young Professionals Post?

01

What is the last date to submit the application form for CIBA Recruitment 2023?

30/10/2023

Leave a Comment