கப்பல் கட்டும் நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கு Assistant பணியிடங்கள் அறிவிப்பு! CKSRU Recruitment 2024

CKSRU Recruitment 2024

மத்திய அரசின் நிறுவனமான CKSRU ( CSL-Kolkata Ship Repair Unit) இல் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலமாக (CKSRU Recruitment 2024) CKSRU நிறுவனத்தில் Contract அடிப்படியில் பணிபுரிய பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி ITI அல்லது SSLC இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் 03 வருடம் ஒப்பந்த அடிப்படையில் Kolkatta வில் பணியமர்த்தப்படுவார்கள். CKSRU Recruitment 2024 அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

CKSRU Recruitment 2024 Notification Details

Organization CSL-Kolkata Ship Repair Unit
Education qualificationITI, SSLC
Age Limit18-30
Job LocationKolkatta
No Of Vacancies03
Application FeeRs.300/-
Selection processWritten Test
Job PeriodCentral Government Jobs 2023
Apply ModeOnline
Last Date To Apply25/01/2024
Official Websitehttps://coachinshipyard.in

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Outfit Assistant (Fitter) 01
Outfit Assistant (Electrician)01
Fabrication Assistant (Welder) 01
Post NameSalary Per Month
First YearRs.23,300/- + Rs.4900/- Extra Hours
Second YearRs.24,000/- + Rs.5,000/- Extra Hours
Third YearRs.24,800/- + Rs.5,100/- Extra Hours

50,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை

கல்வித்தகுதி

Fabrication Assistant (Welder) on contract basis – இந்த பணிக்காக விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் SSLC/ITI in Welder ( Gas & Electric) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Outfit Assistant (Electrician) – SSLC/ITI in Electrical (National Trade Certificate) முடித்திருக்க வேண்டும்.

Outfit Assistant (Fitter) – SSLC/ITI in NTC (National Trade Certificate) in the trade of Fitter இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு : மேலும் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் HIndi/Bengali பேச தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

CSL-Kolkata Ship Repair Unit Recruitment 2024 இன் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்களின் வயது அதிகபட்சமாக 30 வரை இருக்க வேண்டும்.

மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

 • For General Category Candidates Rs.300/- (Non-Refundable)
 • For SC/ST/EWS/Ex-Service Candidates – Nil

Degree முடித்தவர்களுக்கு மத்திய அரசு பணி! சம்பளம் 88,000

தேர்வுசெய்யப்படும் முறை

 • Objective Type Written Test
 • Practical Examination
 • Document Verification

விண்ணப்பிக்கும் முறை

 • CKSRU Recruitment 2024இன் பல்வேறு பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்படும்.
 • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்.
 • அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை நன்றாக படித்து பின்னர் தகுதி இருப்பின் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
 • விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் லிங்க் மூலமாக விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்யவும்.
 • பின்னர் தேவை இருந்தால் விண்ணப்பகட்டனத்தை செலுத்தவும்.
 • பின்னர் தங்களின் விண்ணப்பபடிவத்தை கடைசி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்கவும்.
 • மேலும் சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

CKSRU Recruitment 2024 Important Dates

அறிவிப்பு தேதி 08/01/2024
விண்ணப்பிக்க கடைசி நாள் 25/01/2024

OFFICIAL NOTIFICATION AND APPLICATION LINK

CKSRU OFFICIAL NOTIFICATION LINKCLICK HERE
CKSRU APPLY ONLINE DIRECT LINKCLICK HERE
CKSRU OFFICIAL WEBSITE LINKCLICK HERE

Leave a Comment