சென்னை CMDA ஆணையத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!

CMDA Recruitment 2023: சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் சற்று முன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக CMDA ஆணையத்தில் காலியாக உள்ள Procurement Expert, Climate and Environmental Expert, Financial Management Expert, Urban Economist, Communication Expert, Heritage Conservation Expert, Sociologist and Gender Expert, மற்றும் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

CMDA வின் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Degree , Masters Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பு பற்றிய மேலும் விவரங்களுக்கு cmdachennai.gov.in இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

CMDA Recruitment 2023 Notification Details

Organization CMDA
Education qualificaitonDegree, Masters Degree
Salary Rs. 30,000 – Rs. 1,50,000
No. of vacancies18
Job Locationchennai
Apply Mode E-mail, Postal
Selection Process Personal Interview
e-mail Address cmdaprocruitment@gmail.com

மொத்த காலிப்பணியிடம் – 18

cmda recruitment 2023

கல்வித்தகுதி

CMDA வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் Any Degree முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

ஊதிய விவரம்

தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக ரூ.30,000 – ரூ.1,50,000 வரை அவர்களின் பதவிக்கு ஏயற்ப சம்பளம் வழங்கப்படும்.

CMDA தேர்வுசெய்யப்படும் முறை

சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் CMDA Recruitment 2023 இன் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தங்களின் விண்ணப்ப படிவத்தை அனுப்ப விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

The EOI shall be sent to the Member Secretary, CMDA,
Thalamuthu Natarajan Building, No.1, Gandhi Irwin Road, Egmore, Chennai – 600 008,

E-mail address – cmdaprocruitment@gmail.com

CMDA Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 27-09-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :11-10-2023

CMDA official Notification PDF

CMDA Recruitment 2023 FAQ

How many vacancy’s are available for CMDA Recruitment 2023?

18 vacancy’s are available for the CMDA Recruitment 2023

When was the last date to submit the application form for CMDA Recruitment 2023?

11/10/2023

Leave a Comment