Cochin Shipyard Limited Recruitment 2023|கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் 54 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! டிப்ளோமா முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Cochin Shipyard Limited Recruitment 2023: கொச்சின் கப்பல் காட்டும் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலமாக Cochin Shipyard தளத்தில் காலியாக உள்ள Project Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 54 காலியிடங்கள் உள்ளன. Diploma, Masters Degree முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு coachinshipyard.com இணையதளத்தை பார்க்கவும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்கள் 03 வருடம் Contract அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். இது பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

Cochin Shipyard Limited Recruitment 2023

Cochin Shipyard Limited Recruitment 2023 Notification Details

Organization Cochin Shipyard Limited Recruitment 2023
JOB CategoryProject Assistant
No. of vacancies54
SalaryRs. 25,400/-
Apply ModeOnline
Selection ProcessComputer Based Test & Personal Interview
Official Website coachinshipyard.in

மொத்த காலிப்பணியிடம் – 54

கல்வித்தகுதி

CSL Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணபிக்க விரும்பும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் Diploma, Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப தாரரின் வயது 30 வரை இருக்க வேண்டும்.

ஊதியம்

கொச்சின் கப்பல் காட்டும் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி தேர்வாகும் நபர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.24,400 முதல் ரூ25,900 வரை தகுதிக்கு ஏயற்ப ஊதியம் வழங்கப்படும்.

Project Assistant தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் Computer Based Online Test & Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

விண்ணபிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Cochin Shipyard Limited Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணபிக்க விரும்பும் நபர்கள் coachinshipyard.com இணையதளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 07/10/2023 குல் ONLINE இல் விண்ணப்பிக்கவும்.

Cochin Shipyard Limited Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 20 -09-2023
நேர்காணல் நடைபெறும் தேதி :07-10-2023

Official Notification PDF

Application Link

Leave a Comment