தமிழ்நாடு அரசில் அலுவலக உதவியாளர் பணி! 8து தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்! 50,000 மாத சம்பளம்| Coimbatore Office Assistant Recruitment 2023:

Coimbatore Office Assistant Recruitment 2023: தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (Rural Development) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பங்களை 15/11/2023 உள்ளாக தபால் மூலமாக விண்ணப்பிக்கவும். கூடுதல் விவரங்களுக்கு www.coimbatore.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

Coimbatore Office Assistant Recruitment 2023 Notification Details

Organization Department Of Rural Development
PostOffice Assistant
Education Qualification 8th Pass
Age Limit18-34 Yrs
No. of vacancies01
Job LocationCoimbatore
Apply ModePost
Selection Process Personal Interview
Official Website www.coimbatore.nic.in

மொத்த காலியிடம்

அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களுக்கு 01 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Coimbatore Office Assistant Recruitment 2023

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு

அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 18 முதல் அதிகபட்சமாக 34 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது தொடர்பு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பள விவரம்

ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்காக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 15700 முதல் ரு. 50,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

Office Assistant தேர்வு செய்யப்படும் முறை

போட்டியாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை

  • முதலில் www.coimbatore.nic.in அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • விண்ணப்பபடிவத்துடன் சாதி சான்று, இருப்பிட சான்று, முன்னுரிமை சான்று, கல்வி தகுதி காண ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை ரூ.30 மதிப்புள்ள அஞ்சல் உரையுடன் இணைத்து கீழ் கண்ட முகவரிக்கு தபால் மூலமாக கடைசி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்கவும.
  • மேலும் இது பற்றிய விவரங்களை பெற அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம் மாதம்பட்டி மெயின் ரோடு தொண்டாமுத்தூர் கோயம்புத்தூர் – 641109.

Coimbatore Office Assistant Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 16-10-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :15-11-2023

OFFICIAL NOTIFICATION PDF

APPLY ONLINE

Leave a Comment