30,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு பணி! 8 வது முடித்தால் போதும்! உடனே விண்ணப்பியுங்கள்| Coimbatore OSC Recruitment 2023:

Coimbatore OSC Recruitment 2023 : 8th, 10th, முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசியல் பணிபுரிய புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அரசு பணியில் (TN Job Vacancy’s 2023) சேர விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள Various MTS, Security, IT Admin பணியிடங்களை நிரப்ப இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். Coimbatore OSC Recruitment 2023 பற்றிய மேலும் விவரங்களை பெற www.coimbatore.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

Coimbatore OSC Recruitment 2023 Notification Details

Organization கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த சேவை மய்யம்
PostVarious MTS, Security, IT Admin
Education Qualification 10th, 8th, Any Degree, Diploma, M.Sc, MA
Age Limit21-40 Yrs
Job LocationCoimbatore
Apply ModeOffline
Selection Process Personal Interview
Official Website www.coimbatore.nic.in

மொத்த காலி பணியிடங்கள்

கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்வேறு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்களின் வயது 21 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Coimbatore OSC Recruitment 2023

OSC ஊதிய விவரம்

Various MTS, Security, IT Admin பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 6,400 முதல் ரூ.30,000 வரை அவர்களின் பதவிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

போட்டியாளர்கள் நேர்முகத் தேர்வு (Personal Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Coimbatore OSC Recruitment விண்ணப்பிக்கும் முறை

  • தமிழ்நாடு அரசு பணியில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் Coimbatore OSC Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் www.coimbatore.nic.in கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பதிவிறக்கம் செய்த விண்ணப்ப படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை கடைசி தேதியில் முடிவதற்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றிய விவரங்களை பெற இணையதளத்தை பார்க்கவும்.

Coimbatore OSC Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 13-10-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :31-10-2023

OFFICIAL NOTIFICATION PDF

Coimbatore OSC APPLICATION FORM PDF

Leave a Comment