Degree முடித்தவர்களுக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை கழகத்தில் 400 காலியிடங்கள் அறிவிப்பு! CSIR Case Recruitment 2024

CSIR Case Recruitment 2024

Degree முடித்தவர்களுக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை கழகத்தில் 400 காலியிடங்கள் அறிவிப்பு! CSIR Case Recruitment 2024

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் ( CSIR) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக Council For Scientific & Industrial Research நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Section officer பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த Central Government Jobs 2024 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

CSIR Case Recruitment 2024 Notification Details

Organization Council For Scientific & Industrial Research
Education qualificationDegree
Age Limit21 -33
Job LocationAll Over India
Job CategorySection Officer (Gen / F&A / S&P), Assistant Section Officer (Gen/F&A/S&P)
No Of Vacancies444
SalaryRs. 44,900Rs.1,51,100
Application FeeRs.500/-
Selection processWritten Exam & Personal Interview
Job PeriodCentral Government Jobs 2023
Apply ModeOffline
Last Date To Apply08/01/2024
Official Websitehttps://csir.res.in

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
Assistant Section Officer (Gen/F&A/S&P)76
Section Officer (Gen / F&A / S&P)368
Post NameSalary Per Month
Assistant Section Officer (Gen/F&A/S&P)Rs.47,600 – Rs.1,51,100 (Pay level-8)
Section Officer (Gen / F&A / S&P)Rs. 44,900 –1,42,400 (Pay Level-7)

50,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை

கல்வித்தகுதி

Post NameEducation Qualification
Assistant Section Officer (Gen/F&A/S&P)Any Degree from recognized College or University
Section Officer (Gen / F&A / S&P)Any Degree from recognized College or University

வயது வரம்பு

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் ( CSIR) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சமாக 33 வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டனம்

  • For SC/ST/EWS/Women/Ex-service Man – Nil
  • For Others – Rs.500/-

LIC இல் 250 காலியிடங்கள் அறிவிப்பு! டிகிரி முடித்தால் போதும்!

தேர்வுசெய்யப்படும் முறை

  • Written Exam
  • Interview & Computer Proficiency Test

விண்ணப்பிக்கும் முறை

  • CSIR Case Recruitment 2024பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் Online மூலமாக பெறப்படும்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் இருக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் https://csir.res.in கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சரியாக உள்ளது என சரிபாத்துக்கொள்ளவும்.
  • பின்னர் தங்களின் விண்ணப்பபடிவத்தை 14/01/2024 உள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

CSIR Case Recruitment 2024 Important Dates

அறிவிப்பு தேதி :22-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 14-01-2024

OFFICIAL NOTIFICATION PDF

APPLY ONLINE DIRECT LINK

OFFICIAL WEBSITE LINK

Leave a Comment