CWC Recruitment 2023: மத்திய அரசின் CWC நிறுவனத்தில் 153 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! டிகிரி முடித்தால் போதும்!

CWC Recruitment 2023: மத்திய அரசின் CWC ( Central Warehousing Corporation) நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. CWC இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Engineer, Accountant, Superintend, Junior Technical Assistant போன்ற பணியிடங்கள் நிறப்பப்படஉள்ளன. மொத்தம் 153 காலிப்பணியிடங்கள் உள்ளன. தேர்வுசெய்யப்படும் நபர்கள் CWC இன் எந்த மாநிலத்திலும் பணியமர்த்தப்படுவார்கள். CWC Recruitment 2023 இன் முழு விவரங்களை அறிய இந்த பதிவை முழுமயாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

CWC Recruitment 2023

CWC Recruitment 2023 Notification Details

Organization CWC ( Central Warehousing Corporation)
JOB Category Assistant Engineer, Accountant, Superintend, Junior Technical Assistant
Education qualificationB.E, Post Graduate, Bachelor’s Degree
No. of vacancies153
SalaryRs.40,000 to Rs. 93,000
Apply ModeOnline
Selection ProcessOnline Test & Document Verification
Official Website cewacor.nic.in

ICMR இல் வேலைவாய்ப்பு! மாதம் 1 லட்சம் வரை ஊதியம்!

மொத்த காலிப்பணியிடம் – 153

  • Assistant Engineer (Civil) – 18
  • Assistant Engineer (Electrical) – 05
  • Accountant – 24
  • Superintendent (General) – 11
  • Junior Technical Assistant – 81
  • Superintendent SRD – 02
  • Junior Technical Assistant – 12

கல்வித்தகுதி

CWC Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் B.E(Civil, Electrical), Bachelor’s Degree Or Post Graduate, Any Degree முடித்திருக்க வேண்டும். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

ஊதிய விவரம்

தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏயற்ப மாதம் ரூ.40,000 முதல் ரூ93,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

வயது வரம்பு

24-09-2023 வரை விண்ணப்பதாரரின் வயது 28 முதல் 30 வரை இருக்க வேண்டும்.

தேர்வுசெய்யப்படும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ONLINE Test மற்றும் Document Verification மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

CWC Recruitment 2023 விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். OFFICIAL WEBSITE இல் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ONLINE இல் விண்ணப்பிக்கவும்.

CWC Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 26-08-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 24-09-2023

CWC Recruitment 2023 Official Notification PDF

CWC Recruitment 2023 Direct LINK To Apply

CWC Recruitment 2023 FAQ

What Is the last date of CWC Recruitment 2023 Online Registration?

24-09-2023 is the last date.

How many vacancy’s are available on CWC Recruitment 2023?

153 vacancy’s are announced on CWC Recruitment 2023.

Leave a Comment