மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய வேலைவாய்ப்பு! DCPU Nagapattinam Recruitment 2023:

DCPU Nagapattinam Recruitment 2023

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய வேலைவாய்ப்பு! DCPU Nagapattinam Recruitment 2023

தமிழ்நாடு அரசின் மாவட்ட குழந்தைகள் நல அமைச்சகம் புதிய வேலைவியப்பு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCUPU) காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான முழு விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

DCPU Nagapattinam Recruitment 2023 Notification Details

Organization DCPU
Education qualificationBachelor’s degree in Law or LLB
No Of Vacancies1
Salary Rs.27,804/-
Job LocationNagapattinam
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Age47Yrs maximum
Apply ModeOffline

மொத்த காலிப்பணியிடம்

Name Of PostNo Of Vacancy’s
Legal cum Probation Officer1

கல்வித்தகுதி

அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் B.A. LLB இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சமாக 47 வரை இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பள விவரம்

Name Of PostSalary Per Month
Legal cum Probation OfficerRs.27,804/-

விண்ணப்பகட்டனம்

DCPU Nagapattinam Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பகட்டனம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை

  • DCPU Nagapattinam Recruitment 2023 பணியிடங்களுக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தி பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் சரியான முறையில் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

DCPU Nagapattinam Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 25 -11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :15-12-2023

OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM PDF

OFFICIAL WEBSITE LINK

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 காலியிடங்கள் உள்ளன!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! சம்பளம் 50,000

B.E. முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! 80,000 வரை மாத ஊதியம்!

BHEL வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி ITI,Diploma

நேர்காணல் மூலமாக தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு!

HVF Avadi நிறுவனத்தில் 320 Apprentice காலியிடங்கள் அறிவிப்பு!

8 வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறையில் வேலை!

Leave a Comment