DCPU Perambalur Recruitment 2023: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு:12 வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

DCPU Recruitment 2023: தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றிய வெளியிட்டுள்ளது. பெரம்பலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Social Worker,Outreach Worker,Protection Officer ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் உள்ளன. இது பற்றிய மேலும் விவரங்களுக்கு இந்த பதிவினை மூலமாயாக பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here
DCPU Perambalur Recruitment 2023

DCPU Perambalur Recruitment 2023 Notification Details

Organization DCPU
JOB CategorySocial Worker,Outreach Worker,Protection Officer
Education qualification12 th
No. of vacancies06
Job LocationPerambalur
Age Limit42 Yrs
Apply ModeOnline
Salary ரூ. 10,592/- முதல் ரூ.27,804/-
Selection Process Personal Interview
Official Website www.perambalur.nic.in

மொத்த காலிப்பணியிடம் – 06

மத்திய அரசின் ஆதார் சேவை மய்யத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!

கல்வித்தகுதி

தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்த பணிக்கு விண்ணபிக்க விரும்பும் நபர்கள் 12 வது முடித்திருக்க வேண்டும், அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைகழகத்தில் Any Degree முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

Worker,Outreach Worker,Protection Officer போன்ற பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 10,592/- முதல் ரூ.27,804/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் 3,359 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

வயது வரம்பு

DCPU Perambalur Recruitment 2023 பெரம்பலூர் இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்ப தாரரின் வயது 1-08-2023 வரை அதிகபட்சமாக 42 வரை இருக்க வேண்டும்.

தேர்வுசெய்யப்படும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

பெரம்பலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை செய்ய விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணபிக்க விரும்பும் நபர்கள் Official Website இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் Online இல் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

DCPU Perambalur Recruitment 2023 Important Dates

  • அறிவிப்பு தேதி : 01-08-2023
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 01-09-2023

DCPU Perambalur Recruitment 2023 Official Notification PDF

DCPU Perambalur Recruitment 2023 FAQ

How many vacancy’s are available for the above post?

06

What is the education qualification for the above posting?

12 th pass or Equivalent of any grade

NLC நிறுவனத்தில் 10 வது முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 685 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

Leave a Comment