DFCCIL Recruitment 2023: டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

DFCCIL Recruitment 2023: மத்திய அரசின் DFCCIL The Dedicated Freight Corridor Corporation of India) நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Manager, General Manager, Assistant Manager/ Jr. Manager/Sr. Executive ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. DFCCIL Recruitment 2023 பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மத்திய மற்றும் மாநில அரசின் வேலைவாய்ப்பு தகவல்களை உடனே அறிய இணையுங்கள் எங்கள் குழுவில்!

WhatsApp GroupClick here
Telegram GroupClick here
DFCCIL Recruitment 2023

Latest Government Jobs – Click Here

DFCCIL Recruitment 2023 Notification Details

Organization DFCCIL
JOB CategoryAssistant Manager, General Manager, Assistant Manager/ Jr. Manager/Sr. Executive
Education qualificationAny Degree
No. of vacancies04
Age Limit55 Yrs Maximum
Apply ModeOffline
Official Address Additional General Manager, DFCCIL, Supreme Court Metro Station Building, 5th Floor, New Delhi – 110001

மொத்த காலிப்பணியிடம் – 04

DFCCIL வயது வரம்பு

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது அதிகபட்சமாக 55 வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் B.E, B.Tech or Equivalent to any Degree முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு அவர்களின் பதவிக்கு ஏயற்ப ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு OFFICIAL Notification ஐ பார்க்கவும்.

தேர்வுசெய்யப்படும் முறை

DFCCIL Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Deputation அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

DFCCIL இன் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பவர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழகண்ட முகவரிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கவும்.

Additional General Manager, DFCCIL, Supreme Court Metro Station Building, 5th Floor, New Delhi – 110001

Official Notification & Application Form 1

Official Notification & Application Form 2

Official Notification & Application Form 3

DFCCIL Recruitment 2023 Important Dates

  • அறிவிப்பு தேதி : 12-09-2023
  • DFCCIL பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 02-10-2023.

DFCCIL Recruitment 2023 FAQ

What is the last date to submit the application form for DFCCIL Recruitment 2023?

As, per the official notification 2-10-2023 is the last date for DFCCIL Recruitment.

How many vacancy’s are available for DFCCIL Recruitment?

04

Leave a Comment