தமிழ்நாடு அரசின் சுகாதார அமைப்பில் Assistant பணியிடங்கள் அறிவிப்பு! 12 வது முடித்தால் போதும்|Dharmapuri DHS Recruitment 2023:

தமிழ்நாடு அரசின் சுகாதார அமைப்பில் Assistant பணியிடங்கள் அறிவிப்பு! 12 வது முடித்தால் போதும்|Dharmapuri DHS Recruitment 2023

தமிழ்நாடு அரசின் சுகாதார அமைப்பில் Assistant பணியிடங்கள் அறிவிப்பு! 12 வது முடித்தால் போதும்|Dharmapuri DHS Recruitment 2023

தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக தர்மபுரி மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள District Quality Consultant,  Dental Surgeon,  Dental Assistant பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. 12 th, BDS, Dental/ AYUSH/ Nursing இல் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த Dharmapuri DHS Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்த அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.dharmapuri.nic.in என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

மொத்த காலிப்பணியிடம்

 • District Quality Consultant – 1
 •  Dental Surgeon- 2
 • Dental Assistant -1

கல்வித்தகுதி

District Quality Consultant

 Dental/ AYUSH/ Nursing/ Social Science Graduates with Masters in Hospital Administration / Public Health / Health Management.

 Dental Surgeon

The Candidate should pass the BDS

Dental Assistant 

The candidate should complete 12 of the Dental Hygienist course with 2 years of experience.

சம்பளம் விவரம்

 • District Quality Consultant – Rs.40,000
 •  Dental Surgeon – Rs.34,000
 • Dental Assistant – Rs.10395

Dharmapuri DHS வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 35 முதல் 45 வரை இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வுசெய்யப்படும் முறை

Dharmapuri DHS Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் Personal Interview (நேர்காணல்) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

 1. தமிழ்நாடு அரசு பணியில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் Dharmapuri DHS Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
 2. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் தபால் மூலமாக பெறப்படும்.
 3. விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் www.dharmapuri.nic.in/recruitment என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
 4. பின்னர் சரியான முறையில் பூர்த்தி செய்து கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
 5. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை சரியாக உள்ளதா என்ற சரிபாத்துக்கொள்ளவும்.
 6. கீழகண்ட முகவரிக்கு Register Post / Speed Post மூலமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
 7. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

The Executive Secretary /Deputy Director of Health Services, District Health Society, 0/o the Deputy Director of Health Services, Dharmapuri -636705.

Palaniandavar Polytechnic College Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 13-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 24-11-2023

OFFICIAL NOTIFICAION PDF

APPLICATION FORM PDF

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

12 th முடித்தவர்களுக்கு மத்திய அரசில் Office Assistant பணி!

தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு!

மாவட்ட சுகாதார அமைப்பில் Data Entry பணியிடங்கள் அறிவிப்பு!

10 th முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் இளநிலை உதவியாளர் வேலை!

Leave a Comment