தமிழ்நாடு அரசு வேலை! 8வது முடித்தால் போதும்! 62,000 வரை மாத சம்பளம்|Dharmapuri TNRD Recruitment 2023

Dharmapuri TNRD Recruitment 2023

தமிழ்நாடு அரசு வேலை! 8வது முடித்தால் போதும்! 62,000 வரை மாத சம்பளம்

Dharmapuri TNRD (TamilNadu Rural Development) ஊரக மற்றும் ஊராட்சி துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக தர்மபுரி மாவட்ட ஊரக மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள Office Assistant, Jeep Driver பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

Dharmapuri TNRD Recruitment 2023 Notification Details

Organization Dharmapuri TNRD Recruitment 2023
Education qualification8 th
No Of Vacancies4
Salary Office Assistant, Jeep Driver, Night Watchman
Job CategoryOffice Assistant, Jeep Driver, Night Wathcman
Job TypeTn government Jobs 2023
Apply ModeOffline
Selection Process Personal Interview

மொத்த காலிப்பணியிடம்

Name Of PostNo Of Vacancy’s
Night Watchman1
Office Assistant2
Jeep Driver1
Total 4

கல்வித்தகுதி

Night Watchman பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் தமிழில் எழுதி படிக்க தெரிந்துருக்க வேண்டும்.

Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Jeep Driver 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும 5 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 18

அதிகபட்ச வயது – 32

மேலும வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

விண்ணப்பகட்டனம் இல்லை

சம்பள விவரம்

Name Of PostSalary Per Month
Night WatchmanRs.15700-50000/-
Office AssistantRs.15700-50000/-
Jeep DriverRs.19500-62000/-

தேர்வுசெய்யப்படும் முறை

போட்டியாளர்கள் நேர்காணல் (Personal Interview) மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • Dharmapuri TNRD Recruitment 2023 பணியிடங்களுக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க இருக்கும் தகுதியுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் சரியான முறையில் தங்களின் விவரங்களை பூர்த்தி செய்து மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட விண்ணப்பபடிவத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம்.
  • மேலும விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Dharmapuri TNRD Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 22-11-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :05-12-2023

OFFICIAL NOTIFICATION AND APPLICATION PDF

OFFICIAL WEBSITE

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

தமிழ்நாடு அரசு வேலை! கவித்தகுதி B.A

TN DES இல் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு! 58,100 சம்பளம்

10, ITI முடித்தவர்களுக்கு NLC இல் 900+ காலியிடங்கள் அறிவிப்பு!

60,000 சம்பளத்தில் ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு!

தேரவில்லாத அரசு வேலை! டிகிரி முடித்தால் போதும்!

Leave a Comment