ரூ.40,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசின் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை!|DHS Recruitment 2023

DHS Recruitment 2023 : தமிழ்நாடு அரசின் பொது சுகாதார மற்றும் மருத்துவ துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றிய வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள Data Assistant, Programme Manager பணியிடங்கள் நிறப்பப்படவுள்ளன. மொத்தம் 03 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு www.tiruchirappalli.nic.in ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

DHS Recruitment 2023 Notification Details

Organization Tiruppur Social Welfare Office
Education qualification B.Sc, BBA, BCA, BE/B.Tech
Salary ரூ.15,000 முதல் ரூ.40,000/
No. of vacancies03
Job LocationTiruchirappalli
Age45 Yrs Maximum
Apply ModePostal
Selection Process Personal Interview

மொத்த காலிப்பணியிடம் – 03

திருச்சிராப்பள்ளி மாவட்ட – தேசிய நல் வாழ்வு மய்யம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மேற்கண்ட பணியிடங்களுக்கு மொத்தம் 03 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் B.Sc, BBA, BCA, BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்

Data Assistant, Programme Manager பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 முதல் ரூ.40,000/- வரை வழங்கப்படும்.

DHS Recruitment 2023 வயது வரம்பு

போட்டியாளர்களின் வயது அதிகபட்சமாக 45 வரை இருக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வுசெய்யப்படும் முறை

நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்

விண்ணபிக்கும் முறை

  • DHS Recruitment 2023 பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இயணிக்கவும்.
  • பிறகு DHS Recruitment 2023 Tiruchirappalli இன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
dhs recruitment 2023

DHS Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 05-10-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :12-10-2023

Official notification PDF

Leave a Comment