தமிழ்நாடு அரசின் மாவட்ட சுகாதார அமைப்பில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு! நேர்முகத்தேர்வு மட்டுமே| DHS Recruitment 2023:

DHS Recruitment 2023: தமிழ்நாடு அரசின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி விழுப்புரம் மாவட்ட சுகாதார சங்கத்தில் புதிய காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Lab Technician, Lab Attendant, Microbiologist பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 03 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. TN Jobs 2023 பணியிடங்களுக்கு 10th, M.Sc., Graduate, DMLT தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

DHS Villupuram Recruitment 2023 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் பணிமடுத்தப்படுவார்கள். மேலும் இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றிய விவரங்களுக்கு www.villuppuram.nic.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

DHS Villupuram Recruitment 2023 Notification Details

Organization DHS
PostLab Technician, Lab Attendant, Microbiologist
Education Qualification 10th Pass, M.Sc., Graduate, DMLT
No. of vacancies03
Job LocationVilluppuram
Examination FeeRs.500/-
Apply ModeOffline
Selection Process Personal Interview
Official Websitewww.villuppuram.nic.in

மொத்த காலியிடங்கள் – 03

விழுப்புரம் மாவட்ட சுகாதார சங்கம் வெயிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி மொத்தம் 03 காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விழுப்புரம் மாவட்ட சுகாதார சங்கத்தில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள் 10th, M.Sc., Graduate, DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

DHS Recruitment 2023 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அவர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

DHS Recruitment 2023

DHS விண்ணப்பிக்கும் முறை

  • DHS Recruitment 2023 விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தமிழ்நாடு அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பதிவிறக்கம் செய்த விண்ணப்ப படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  • தேவை இருந்தால் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை கடைசி தேதி முடிவதற்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

நிர்வாக செயலாளர் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மாவட்ட நல வாழ்வு சங்கம் சென்னை நெடுஞ்சாலை விழுப்புரம்-605 602.

DHS Villupuram Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 11-10-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :25-10-2023

OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM PDF

Leave a Comment