தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையில் புதிய வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி 8,10 | DHS Thanjavur Recruitment 2023:

தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையில் புதிய வேலைவாய்ப்பு! கல்வித்தகுதி 8,10 | DHS Thanjavur Recruitment 2023

தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக தஞ்சாவூர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மேலும் DHS Thanjavur Recruitment 2023 பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Latest Government Jobs – Click Here

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

DHS Thanjavur Recruitment 2023 Notification Details

Organization DHS Thanjavur Recruitment 2023
Education qualification8th
Age Limit18-37
Job CategorySecurity Gurard, MPHW, Dispenser, Data Assistant, District Programme Manager
Job Duration1 Year
No Of Vacancies22
SalaryRs.15,700 – Rs.30,000
Application FeeNil
Job PeriodTamil Nadu Government Jobs 2023
Apply ModeOffline

மொத்த காலிப்பணியிடம்

Post NameNo. Of vacancy’s
District Programme Manager 1
Data Assistant1
Dispenser9
MPHW9
Security Gurard2
Total 22
Post NameSalary
District Programme Manager Rs.30,000 Per Month
Data AssistantRs.15,000 Per Month
DispenserRs.750 Per Session
MPHWRs.300 Per Session
Security GurardRs.15,700 Per Month

கல்வித்தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 8,  10th, Any Degree, B.Sc, BAMS, BBA, BCA, BE/B.Tech பதவிக்கு ஏயற்ப முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

50,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசில் தேர்வு இல்லாத வேலைவாய்ப்பு!

வயது வரம்பு

விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 37 வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பகட்டனம்

விண்ணப்பகட்டனம் இல்லை

தேர்வுசெய்யப்படும் முறை

DHS Thanjavur Recruitment 2023 விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • தஞ்சாவூர் மாவட்ட சுகாதார அமைப்பின் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின்னர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து மேலும் அதில் கேட்கப்பட்டுள்ளதேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  • கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தில் விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளது என சரிபாத்துக்கொள்ளவும்.
  • பின்னர் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்கவும்.
  • மேலும் DHS Thanjavur Recruitment 2023 அறிவிப்பு பற்றிய சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

DHS Thanjavur Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 05-12-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15-12-2023

OFFICIAL NOTIFICATION PDF

APPLICATION FORM

OFFICIAL WEBSITE LINK

Leave a Comment