DPHL Chengalpattu Recruitment 2023:தமிழநாடு அரசின் மாவட்ட சுகாதார ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு! 10 வது முடித்தால் போதும்!

DPHL Chengalpattu Recruitment 2023: தமிழ்நாடு அரசின் மாவட்ட சுகாதார அமைப்பு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்ட அரசு சுகாதார ஆய்வகத்தில் காலியாக உள்ள Microbiologist, Lab Technician & Lab Attendant ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இது பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here
DPHL Chengalpattu Recruitment 2023

DPHL Chengalpattu Recruitment 2023 Notification Details

Organization DPHL(District Public Health Laboratory)
JOB CategoryMicrobiologist, Lab Technician & Lab Attendant
Education qualification10th, M.Sc., MBBS
No. of vacancies03
Job LocationChengalpattu, Tamil Nadu
Apply ModeOffline
Selection ProcessPersonal Interview
Official Website www.chengalpattu.nic.in

மொத்த காலிப்பணியிடம் – 03

கல்வித்தகுதி

செங்கல்பட்டு மாவட்ட அரசு சுகாதார ஆய்வகத்தில் காலியாக உள்ள Microbiologist, Lab Technician & Lab Attendant ஆகிய பணியிடங்களுக்கு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் கல்வித்தகுதி கீழவருமாறு

ஊதிய விவரம்

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு அவர்களின் பதவிக்கு ஏயற்ப 8,000 முதல் 40,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

DPHL Chengalpattu Recruitment 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Microbiologist, Lab Technician & Lab Attendant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழகாணும் முகவரிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

Executive Secretary / Deputy Director of Health Services, District Health Society, O/o Deputy Director of Health Services, GST Road, Chengalpattu-603001.

DPHL Chengalpattu Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 22-08-2023
விண்ணப்பங்கள் பெறப்படும் கடைசி நாள் : 31-08-2023
DPHL Chengalpattu Recruitment 2023 Official Notification PDF

DPHL Chengalpattu Recruitment 2023 FAQ

How many vacancy’s are available for the above post?

03

What is the salary of the selected candidates of above post?

10,000 to 40,000

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவியப்பு! மாதம் 1.8லட்சம் வரை ஊதியம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 685 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

NLC நிறுவனத்தில் 10 வது முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

Leave a Comment