DRDO தேசிய பாதுகாப்பு நிறுவனத்தில் 204 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! 1 லட்சம் சம்பளம்!

DRDO Recruitment 2023 : DRDO ( defense research and development organization) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  Scientist ‘B’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்தம் 204 காலிப்பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 35. DRDO Recruitment 2023 பற்றிய மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

drdo recruitment 2023

Diploma முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

DRDO Recruitment 2023 Notification Details

Organization DRDO
JOB CategoryScientist “B”
Official Websitewww.drdo.gov.in
Age LimitMax age limit was 35 to 40
SalaryRs. 1,00,000 Approx
Education qualificationB.E/B.Tech
No. of vacancies204
Apply ModeOnline
Application FeeRs.100
Selection ProcessPersonal Interview & Based On Gate Marks

மொத்த காலிப்பணியிடம்204

  • Scientist B in DRDO – 181 vacancy’s
  • Scientist B in DST – 11 vacancy’s
  • Scientist B in ADA – 06 vacancy’s
  • Scientist B in CME – 06 vacancy’s

ஊதிய விவரம்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில்  Scientist “B” பதவிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாத சம்பளம் Level-10 (7th CPC) அடிப்படையில் ஏறத்தாழ Rs.1,00,000 வரை வழங்கப்படும்.

மத்திய அரசு வேலைவிவாய்ப்பு! 338 காலிப்பணியிடங்கள் உள்ளன!

கல்வித்தகுதி

DRDO Recruitment 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த பணிக்கு விண்ணபிக்க விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி First-Class (with minimum 60% in aggregate) B.E. / B.Tech Degree. மேலும் விவரங்களுக்கு Official Notification ஐ பார்க்கவும்.

வயது வரம்பு

Technical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் கீழவருமாறு

தேர்வுசெய்யப்படும் முறை

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரரின் GATE Score அடிப்படையிலும் Personal Interview அடிப்படையிலும் Scientist “B” பணிக்கு தேர்வுசெய்யப்படுவார்கள்.

NIA வில் சூப்பர் ஆண வேலை! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

விண்ணபிக்கும் முறை

DRDO Recruitment 2023 இல் சேர தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்த பணிக்கு ONLINE மூலமாக விண்ணப்பிக்கலாம். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு DRDO அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்ப கட்டணம்

  • For EWS Category Rs. 100/-
  • For SC/ST/PWD/Women Candidates are exemption from Application Fee

DRDO Recruitment 2023 Important Dates & Notification Download

DRDO Recruitment 2023 FAQ

What is the full form of DRDO?

defense research and development organization

How many vacancy’s are available for this job?

204

Leave a Comment