மாவட்ட சமூக நலத்துறையில் 10ஆம் வகுப்பு படிச்சவங்களுக்கு தமிழக அரசு வேலை!.

DSWO Nagapattinam recruitment 2023 : தமிழ்நாடு சமூக நலத்துறை (Tamil Nadu Social Welfare Department) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு (TN Govt Job 2023) ஒன்றை வெளியிட்டுள்ளது. மேற்கண்ட அறிவிப்பின்படி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் நாகப்பட்டினம் காலியாக உள்ள Computer Operator பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். DSWO Recruitment 2023 Nagappattinam பற்றிய முழுமையான தகவல்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்.

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs 2023 – Click Here To Apply

dswo recruitment

DSWO Nagapattinam Recruitment 2023 & Organization Details

Organization Nameமாவட்ட சமூக நல அலுவலகம் – District Social Welfare Office (DSWO Nagapattinam)
pathaviகம்ப்யூட்டர் ஆபரேட்டர்
மொத்த காலிப்பணியிடங்கள் குறிப்பிடவில்லை
ஊதியம் மாதம் ரூ .12,000/-
கல்வித்தகுதி 10 th Pass, தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு குறிப்பிடவில்லை
வேலையிடம் Nagappattinam
விண்ணப்பகட்டனம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படும்
அதிகாரப்பூர்வ website https://www.nagapattinam.nic.in

மத்திய அரசில் மாதம் 1,60,000 சம்பளத்தில் வேலை!

கல்வித்தகுதி

DSWO Recruitment 2023 Nagappattinam அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்த பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரரின் சம்பளம் தகுதிக்கேற்ப மாதம் 12 ஆயிரம் வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

DSWO Recruitment 2023 Nagappattinam அறிவிப்பின்படி போட்டியாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

DSWO Nagapattinam RECRUITMENT 2023 IMPORTANT DATES & NOTIFICATION DETAILS

DSWO Nagapattinam RECRUITMENT 2023 FAQ

DSWO Nagapattinam RECRUITMENT 2023 எப்படி விண்ணப்பிப்பது?

மேற்கண்ட பணிக்கு offline மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

DSWO Nagapattinam RECRUITMENT 2023 எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன?

காலிப்பணியிடங்கள் குறித்து எந்த அறிவிப்பும் குறிப்பிடவில்லை.

DSWO Nagapattinam RECRUITMENT 2023 தேவையான கல்வித்தகுதி?

10 ஆம் வகுப்பு தேர்ச்சி

Leave a Comment