அரசு வேலை பெற நல்ல வாய்ப்பு!மாவட்ட சமூக நல அலுவலகத்தில்12 வது முடித்தவர்களுக்கு அசிஸ்டண்ட் மற்றும் டேட்டா என்ட்ரி பணி! | DSWO Vellore Recruitment 2023:

DSWO Vellore Recruitment 2023: 12 வது முடித்திருந்தால் போதும் நீங்களும் அரசு வேலை பெறலாம். வேலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் புதிய அறிவிப்பு வெளியாகிஉள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக District Social Welfare Office இல் காலியாக உள்ள Various Assistant & Data Entry Operator பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 12th, Diploma இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.vellore.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

DSWO Vellore Recruitment 2023 Notification Details

Organization DSWO Vellore Recruitment
Education qualificaiton12th
JOB CategoryVarious Assistant & Data Entry Operator
Salary Rs. 11,916/-
Job LocationVellore
Apply ModeOffline
Selection Process Personal Interview
e-mail Addresswww.vellore.nic.in

மொத்த காலிப்பணியிடம்

Various Assistant & Data Entry Operator பணியிடங்களுக்கு பல்வேறு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

இந்த பணியடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் 12 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 40 வயது வரை இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.11,916/- வழங்கப்படும்.

தேர்வுசெய்யப்படும் முறை

வேலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் அசிஸ்டண்ட் மற்றும் டேட்டா என்ட்ரி பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் www.vellore.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து கீழகண்ட முகவரிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

DSWO Vellore Recruitment 2023

DSWO Vellore Recruitment 2023 Important Dates

அறிவிப்பு தேதி : 17-09-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி :16-10-2023

Official notification PDF

Application Form

DSWO Vellore Recruitment 2023 FAQ

What is the education qualification for Office Assistant & Clerk Post in DSWO Vellore post?

12 th Pass

When was the last date to submit the application form for DSWO Recruitment 2023?

16/10/2023

Leave a Comment