ரயில்வேயில் 689 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க! | Eastern Railway Recruitment 2023

Eastern Railway Recruitment 2023 : கிழக்கு ரயில்வே (Eastern Railway Limited) இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Technical Assistant (Mech, Electrical, Etc.,), Loco pilot, Train Manager, JE மற்றும் பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க 10th, 12th, ITI, Diploma, B.Sc., Any Degree, Graduate படித்திருக்க வேண்டும். Eastern Railway Recruitment 2023 பற்றிய மேலும் விவரங்களுக்கு இந்த பதிவினை முழுமயாக பார்க்கவும்.

Eastern Railway Recruitment 2023 தேர்வுசெய்யப்படும் நபர்கள் Kolkatta வில் பணியமர்தப்படுவார்கள். Eastern Railway பணியில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிக்கு Online முறையில் விண்ணப்பிக்கல்லம்.

மத்திய மற்றும் மாநில அரசின் புதிய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு எங்கள் தகவல் குழுவில் இணயவும்

WhatsApp GroupClick here
Telegram GroupClick here

Latest Government Jobs – Click Here

eastern railway recruitment

தமிழநாடு அரசு வேலை! டிகிரி முடித்தால் போதும்! சம்பளம் 1,30,000

Eastern Railway Recruitment 2023 Notification Details

JOB CATEGORYTechnical Assistant (Mech, Electrical, Etc.,), Loco pilot, Train Manager, JE
Official Websitehttps://er.indianrailways.gov.in
Salaryவேலைகு ஏயற்ப ஊதியம் வழங்கப்படும்.
Education qualification10th, 12th, ITI, Diploma, B.Sc., Any Degree, Graduate
Job LocationJobs in Asansol, Howrah, Kolkata, Malda
Age LimitAs, per the STPI Recruitment 2023 Minimum Age is 21 and Maximum Age limit was 42
Apply ModeOnline
Selection ProcessComputer Based Test, Documents Verification, Physical Test & Personal Interview
Application FeeNil
Eastern Railways Official Address17, Netaji Subhas Road, Fairlie Place, Kolkata -700001

மத்திய அரசில் வேலவைப்பு! 105 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

மொத்தக்காளிப்பணியிடங்கள் – 689

கல்வித்தகுதி

இந்த பணிக்கு விண்ணப்பிக்க 10th, 12th, ITI, Diploma, B.Sc., Any Degree, Graduate படித்திருக்க வேண்டும். கல்வித்தகுதி பணிக்கு ஏற்ப மாறுபடும். மேலும் விவரங்களுக்கு Eastern Railways Recruitment 2023 Official Notification ஐ பார்க்கவும்.

Eastern Railways Recruitment 2023 Important Dates & Notification Details

Eastern Railways Recruitment 2023 FAQ

How many vacancy’s available on Eastern Railways Recruitment 2023 ?

689 vacancy’s are available on Eastern Railways Recruitment 2023

What is the education qualification for Eastern Railways Recruitment 2023 ?

10th, 12th, ITI, Diploma, B.Sc., Any Degree, Graduate

What is the salary for the selected candidates on Eastern Railways Recruitment 2023?

The salary pay may differ as per the job category, you can check with the official notification of Easter Railways Recruitment 2023.

Read Also;

10 வது தேர்ச்சி பெற்றால் போதும்! ஐடி துறையில் நல்ல வேலைவாய்ப்பு.

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! மாதம் 1,30,00 வரை ஊதியம்

Leave a Comment